உயிருக்கு பயந்து வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் இரகசியமாக செய்துவரும் செயல்

North Korea Kim Jong Un
By Balamanuvelan Aug 26, 2022 07:45 AM GMT
Report

தன்னை வெளிநாட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொன்று விடலாம் என அஞ்சுகிறார் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்.

அதற்காக ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வீட்டில் தூங்கும் ஒரு திட்டத்தை உருவாக்க உள்ளார் அவர்.  

தன்னை எதிர்ப்பவர்கள் தன் சொந்தக் குடும்பத்தாராக இருந்தால் கூட கருணையின்றிக் கொலை செய்யும் கிம் ஜாங் உன்னுக்கும் மரண பயம் இருக்கிறது.

தன்னை வெளிநாட்டவர்கள் உட்பட எதிரிகள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்ய முயற்சிக்கலாம் என அஞ்சுகிறார் அவர்.

ஆகவே, வட கொரியாவின் தலைநகரான Pyongyangஇல், தானும் தனது அதிகாரிகளும் வாழ்வதற்கு, யாரும் எளிதில் நுழையமுடியாத தடை செய்யப்பட்ட நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறாராம் கிம்.

உயிருக்கு பயந்து வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் இரகசியமாக செய்துவரும் செயல் | President Kim Jong Un Is Secretly Doing It

Image: via REUTERS

அத்துடன், அந்த நகரில், எட்டு ஆடம்பர மாளிகைகளை தனக்காகக் கட்ட திட்டமிட்டுள்ளாராம் அவர்.

அதாவது, அவர் எந்த வீட்டில் தூங்குகிறார் என்பது எதிரிகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, கிம் இப்படி ஒரு திட்டமிட்டுள்ளாராம். ஒரே வீட்டில் தூங்காமல், ஒவ்வொரு நாள் அவர் ஒவ்வொரு வீட்டில் தூங்குவாராம்.

சீனாவின் முதல் பேரரசரான Qin Shi Huang என்பவர், தன்னை எதிரிகள் கொன்றுவிடலாம் என்பதற்காக இப்படித்தான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் தூங்குவாராம்.

அவரைப் பின்பற்றி, இப்போது கிம் அதேபோல எட்டு வீடுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US