சாலையோரம் உணவருந்திய பிரேசில் ஜனாதிபதி! அவுஸ்திரேலியாவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக செய்திகள்
மெல்போர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் புதன்கிழமை காலை 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை பெற்றவர்களை அங்கீகரிக்க மறுக்கும் பிரித்தானியா, பதில் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தினால் அங்குள்ள உணவு விடுதியொன்றுக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.