Redmi Note ஸ்மார்ட் போன் மீது திடீரென ரூ.3000 விலை குறைப்பு.., என்ன மாடல் தெரியுமா?

Smart Phones
By Sathya Jan 04, 2024 06:46 AM GMT
Report

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Redmi Note ஸ்மார்ட் போன் மீது திடீரென ரூ.3000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

மாடல் என்ன?

ரெட்மி நிறுவனமானது அதன் புதிய Redmi Note 13 5G Series ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் Redmi Note 12 5G ஸ்மார்ட் போன்கள் மீது மீது திடீரென ரூ.3,000 விலை குறைப்பை அறிவித்துள்ளது.

redmi note 12 5g

Redmi Note 12 5G ஸ்மார்ட்போன், ஆரம்பத்தில் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸிக் 4GB RAM + 128GB ஆப்ஷன் ரூ.17,999 க்கும், ஹை-எண்ட் 6GB RAM +128GB ஆப்ஷன் ரூ.19,999 க்கும், டாப்-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனாக 8GB RAM + 256GB வேரியண்ட் ரூ.21,999 க்கும் அறிமுகமானது.

முதல் முறையிலேயே ரூ.2,000 மேல் அனுப்பலாமா?.. 2024 -ல் நடைமுறைக்கு வந்த UPI transaction Rules

முதல் முறையிலேயே ரூ.2,000 மேல் அனுப்பலாமா?.. 2024 -ல் நடைமுறைக்கு வந்த UPI transaction Rules

தற்போது, Redmi Note 12 5G ஸ்மார்ட்போன்களான 8GB RAM + 256GB மற்றும் 6GB RAM +128GB ஆப்ஷன்கள் மீது ரூ.3000 விலைக் குறைப்பும், 4GB RAM + 128GB மீது ரூ.2500 விலைக் குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனால், 8GB RAM போன் ரூ.18,999 க்கும், 6GB RAM போன் ரூ.16,999 க்கும், 4GB RAM போன் ரூ.15,499 க்கும் கிடைக்கிறது.

என்னென்ன அம்சங்கள்?

Redmi Note 12 5G 120 ஹெர்ட்ஸ் வரையிலான Adaptive Refresh Rate, 240ஹெர்ட்ஸ் வரையிலானTouch Sampling Rate, 1200 நிட்ஸ் பீக் Brightness, Corning Gorilla Glass 3 Protection, 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) AMOLED -வை கொண்டுள்ளது.

redmi note 12 5g

மேலும், Dual 5G SIM Support உடன் வரும் Redmi Note 12 5G ஸ்மார்ட்போன் ஆனது 6nm octa-core Qualcomm Snapdragon 4 Gen 1 chipset மூலம் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 8ஜிபி வரையிலான ரேம் + 5ஜிபி Virtual RAM என மொத்தம் 11GB RAM மற்றும் MicroSD Card வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை வழங்குகிறது.

Android 12 அடிப்படையிலான MIUI 13 உடன் இயங்கும் Redmi Note 12 5G ஸ்மார்ட்போனில் Triple rear camera செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 Lens உடன் 13 Megapixel selfie camera உள்ளது. மேலும் இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US