விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன்: விழிபிதுங்கி நிற்கும் பொலிஸார்

New Zealand Crime
By Thiru Dec 04, 2025 11:00 AM GMT
Report

நியூசிலாந்தில் முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற நகையை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளது.

விலைமதிப்பற்ற நகையை. விழுங்கிய திருடன்

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை திருட முயற்சி நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன்: விழிபிதுங்கி நிற்கும் பொலிஸார் | Priceless Faberge Egg Cellent Jewel Heist

இந்த சம்பவத்தில் 32 வயது நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர்  பச்சை நிறப் பதக்கத்தை திருடும் நோக்கத்துடன் விழுங்கியதை அடுத்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவன்: பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவன்: பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

காத்திருக்கும் அதிகாரி

சுமார் US$20,000 மதிப்புள்ள இந்த அழகிய ஆபரணம் திருடனிடம் இருந்து இதுவரை மீட்கப்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன்: விழிபிதுங்கி நிற்கும் பொலிஸார் | Priceless Faberge Egg Cellent Jewel Heist

அசாதாரண சூழ்நிலையை குறிப்பிட்ட பொலிஸார், திருடனின் செரிமான உறுப்புகளில் இருந்து இயற்கையாக வெளியேறும் வரை காத்திருப்பதாகவும், இந்த வித்தியாசமான பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுங்கப்பட்ட இந்த ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற பச்சை நிறப் பதக்கம் கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Octopussy மூலம் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US