பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ்: பணவீக்க நெருக்கடியை தீர்க்க முடியாது போரிஸ் பேச்சு!

London Boris Johnson United Kingdom Queen Elizabeth II Prince Harry
By Thiru May 10, 2022 12:37 PM GMT
Report

பிரித்தானிய நாட்டின் எல்லைகளின் ஒருமைபாட்டை அரசாங்கம் நிச்சயமாக பாதுகாக்கும் என இளவரசர் சார்லஸ் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நடைப்பெறாமல் இருந்த நாடாளுமன்ற அரசு திறப்பு விழாவானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமையில் இன்று  நடைபெற்று வருகிறது.

அப்போது, நாடாளுமன்ற உறையில் பேசிய இளவரசர் சார்லஸ், பிரித்தானிய நாட்டின் எல்லைகளின் ஒருமைபாட்டை அரசாங்கம் நிச்சியமாக பாதுகாக்கும் என்றும், முறைகேடான மற்றும் அபத்தான நீர்வழிகளை மக்கள் கடப்பதையும் அரசாங்கம் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் இவை உலகம் முழுவதும் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், நோட்டோ கூட்டமைப்பை பராமரிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவும், பலப்படுத்தவும் அரசு நிச்சியமாக ஈடுபடும் என்றும், வாழ்க்கை செலவு பிரச்சனைகளை கலைய அரசு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் பிரித்தானிய ராணியின் நடமாட்டம் தொடர்பான பிரச்சனைகளால் ராணியின் உரையை வாசித்த இளவரசை சார்லஸ் நாடாளுமன்ற சபையில் வாசித்தார். கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்தின் ஆடம்பரமான அரசுத் திறப்பு விழாவை பிரித்தானிய ராணி தவறவிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ்: பணவீக்க நெருக்கடியை தீர்க்க முடியாது போரிஸ் பேச்சு! | Prince Charles Read Governments Legislative Agenda

இதனைத் தொடர்ந்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு பிரிச்சனைகளை சரிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்துள்ள இத்தகைய பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை முழுவதுமாக அரசாங்கத்தால் மட்டும் தீர்க்க முடியாது எனவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ்: பணவீக்க நெருக்கடியை தீர்க்க முடியாது போரிஸ் பேச்சு! | Prince Charles Read Governments Legislative Agenda

கூடுதல் செய்திகளுக்கு: புதிய விதிகளை நீக்காவிட்டால்...ஆப்கானில் தங்களது நடவடிக்கையை தொடங்குவோம் என அமெரிக்க எச்சரிக்கை!

ஏனென்றால், ஆற்றல் பயன்பாட்டு தொகை , வரி குறைப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான 22மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வருங்கால அறிவிப்புகள் அரசு அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US