இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்

United Kingdom
By Balamanuvelan Feb 04, 2026 12:29 PM GMT
Report

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது மனைவியான சாராவும் அந்த மோசமான நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்திக்க நேர்ந்துள்ளது. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர் | Prince Edward Break Silence On Epstein Andrew Link

முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்

இந்நிலையில், முதன்முறையாக இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் மௌனம் கலைத்துள்ளார் ராஜகுடும்ப உறுப்பினர் ஒருவர். அவர், மன்னர் சார்லசின் கடைசி தம்பியான இளவரசர் எட்வர்ட். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர் | Prince Edward Break Silence On Epstein Andrew Link

துபாயில் நடைபெறும் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்ற இளவரசர் எட்வர்டிடம் ஆண்ட்ரூ சர்ச்சையால் உருவான சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. 

இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறிய இளவரசர் ஆண்ட்ரூ

இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறிய இளவரசர் ஆண்ட்ரூ

அதற்கு பதிலளித்த எட்வர்ட், என்னைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வது உண்மையாகவே அவசியம் என நான் நினைக்கிறேன்.

இந்த சர்ச்சையைப் பொருத்தவரை யார் பாதிக்கப்பட்டவர்கள்? ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார் எட்வர்ட். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர் | Prince Edward Break Silence On Epstein Andrew Link

எட்வர்டிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவர், CNN ஊடகவியலாளரான Eleni Giokos என்னும் பெண் ஆவார்.

இதை நான் கூறித்தான் ஆகவேண்டும், அது மிகவும் முக்கியமான விடயம், அது தலைப்புச் செய்திகளில் எல்லாம் இடம் பெற்றுவருகிறது, நீங்களும் அது முக்கியமான கேள்வி என கருதிவீர்கள் என எண்ணுகிறேன்.

ராஜகுடும்பமும், பிரதமரும்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.

ஆகவேதான் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என Eleni கேட்ட கேள்விக்குதான் இவ்வாறு பதிலளித்துள்ளார் இளவரசர் எட்வர்ட். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US