குற்ற உணர்வு., தாய் டயானாவின் மரணத்திற்கு பிறகு அழுதேன்: மனம் திறந்த இளவரசர் ஹரி

Prince Harry Princess Diana King Charles III
By Ragavan Jan 08, 2023 10:47 AM GMT
Report

இளவரசர் ஹரி தனது தாய் டயானாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு வித் குற்ற உணர்வில் அழுததாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 10-ஆம் திகதி இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தககமான Spare வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்த ITV-ன் டாம் பிராட்பியுடன் பங்கேற்ற நேர்காணலில் ஹரி இதனை தெரிவித்துள்ளளார்.

இளவரசர் ஹரி தனது 'ஸ்பேர்' புத்தகத்தில், அவரது தந்தை சார்லஸ் இளவரசி டயானாவின் மரணத்தை அறிந்ததும் அவரிடமிருந்து தனக்குக் கிடைக்காத ஆதரவைப் பற்றியும் பேசுகிறார்.

புதிய நேர்காணலில்.,

Prince Harry Princess Diana King Charles IIIGetty Images

ITV-ன் டாம் பிராட்பிக்கு அளித்த புதிய நேர்காணலில், இளவரசர் ஹரி 1997-ல் தனது தாயார் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு முறை மட்டுமே அழுததாக வெளிப்படுத்தினார்.

அதில், இளவரசர் ஹரி தானும், அவரது சகோதரர் இளவரசர் வில்லியமும் டயானாவின் மரணத்தைத் தொடர்ந்து துக்கப்படுபவர்களை பொது இடங்களில் சந்தித்ததால் எந்த உணர்ச்சியையும் காட்ட முடியவில்லை என்றரர்.

அவர் தனது தாய் டயானாவை அடக்கம் செய்யும்போது அழுததாகக் கூறினார், மேலும் கென்சிங்டன் அரண்மனைக்கு வெளியே பூக்களை விட்டுச் சென்ற மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் நடந்து சென்றபோது "குற்ற உணர்ச்சியை" உணர்ந்ததாக ஒப்புக்கொண்டார்.

Prince Harry Princess Diana King Charles IIIGetty Images

ஸ்பேர்

இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் இளவரசி டயானா இல்லாதது பற்றிய தகவல்கள் அவரது வரவிருக்கும் சுயசரிதையான "ஸ்பேர்"-ல் மீண்டும் மீண்டும் வருகிறது, இது ஜனவரி 10 அன்று வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், ஸ்பெயினில் ஆரம்பத்தில் பிரதிகள் விற்கப்பட்ட பின்னர் புத்தகத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளன.

புத்தகத்தில், இளவரசர் ஹரி தனது தாயின் இறுதிச் சடங்கில் பொதுவில் அழ முடியாமல் அவர் எதிர்கொண்ட சிரமம் மற்றும் அவரது சவப்பெட்டியின் பின்னால் நடந்தபோது அவர் அனுபவித்த உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பற்றி எழுதுகிறார்.

மேலும் அவர் இறந்ததை அறிந்தவுடன் அவரது தந்தை மன்னர் சார்லஸிடமிருந்து அவருக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காததைப் பற்றி எழுதுகிறார். டயானாவின் மரணச் செய்தியை தன் தந்தை சார்லஸிடம் தெரிவித்தபோது, ​​தன் தந்தை தன்னைக் கட்டிப்பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Prince Harry Princess Diana King Charles IIIGetty Images

புத்தகத்தை எழுதியதற்காக ஹரி மீதான விமர்சனங்கள்

பிரித்தானிய அரச குடும்பத்தை வேண்டுமென்றே சேதப்படுத்த முயற்சிப்பதாக சிலர் கருதுவதால், இளவரசர் ஹரி விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். கவனத்தை ஈர்க்கவே அவர் இந்த புத்தகத்தை எழுதியதாக பிரித்தானியாவில் சிலர் நினைக்கிறார்கள்.  

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US