மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியானதால் வெளிவந்துள்ள ஒரு இரகசியம்...

United Kingdom
By Balamanuvelan Sep 30, 2022 07:30 AM GMT
Report

மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

மகாராணியார் மரணமடைவதற்கு முன் அவரை யார் யார் சந்தித்தார்கள் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

அதில், மகாராணியார் மதியம் 3.10 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியார் மரணமடைந்தபோது, அவருடன் யார் இருந்தது, யார் அவரைக் கடைசியாக சந்தித்தது என்பது குறித்த பல செய்திகள் வெளியாகின.

மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியானதால் வெளிவந்துள்ள ஒரு இரகசியம்... | Prince Harry Got Plane Hours After Queen Died


இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர் மட்டும் ஒரு விமானத்தில் ஏறி மகாராணியார் மறைவுக்கு முன் அவரைப் பார்ப்பதற்காக புறப்பட்டதாகவும், அந்த விமானத்தில் இளவரசர் ஹரிக்கு இடமளிக்கப்படாததால், தனியார் விமானத்தில் புறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மகாராணியார் மரணமடைந்த பின்னரே ஹரி பால்மோரலுக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹரி சோகமே உருவாக தலையில் கைவைத்தபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.

ஆனால், மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் இதுவரை வெளிவராத சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியானதால் வெளிவந்துள்ள ஒரு இரகசியம்... | Prince Harry Got Plane Hours After Queen Died

Credit: Rex

ஆம், மகாராணியார் மதியம் 3.10 மணிக்கு இயற்கை எய்தினார் என்கிறது அவரது இறப்புச் சான்றிதழ். அப்படியானால், இளவரசர் ஹரி மட்டுமல்ல, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகிய யாருமே மகாராணியார் மரணமடைவதற்கு முன் அவரைப் பார்த்திருக்க முடியாது.

காரணம், 3.10க்கு அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். மாலை 5.00 மணிவாக்கில்தான் அவர்கள் பால்மோரல் வந்தடைந்தார்கள்.

இளவரசர் ஹரி இரவு 8.00 மணியளவில்தான் வந்து சேர்ந்தார்.

ஆக, இளவரசர் ஹரி மட்டுமல்ல, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் உட்பட யாருமே மகாராணியார் இறப்பதற்கு முன் அவரைப் பார்க்கவில்லை என்பது தற்போது அவருடைய இறப்புச் சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது!  

மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியானதால் வெளிவந்துள்ள ஒரு இரகசியம்... | Prince Harry Got Plane Hours After Queen Died

Credit: AP

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US