இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன்

Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III Funeral
By Ragavan Sep 18, 2022 10:04 PM GMT
Report

மகாராணியின் 8 பேரக்குழந்தைகளில் மிகவும் மனமுடைந்த நிலையில் வேதனையுடன் இறுதி மரியாதை செய்துள்ளார் இளவரசர் ஹரி.

இராணுவ சீருடையில் தனது பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டாலும் இளவரசர் ஹரி ஒருவகையில் அவமானபடுத்தபட்டுள்ளார்.

சனிக்கிழமை மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அவரது எட்டு பேரக்குழந்தைகளும் பிரித்தானிய அரச குடும்ப பரம்பரியப்படி இறுதி மரியாதையாக சவப்பெட்டியைச் சுற்றி காவல் நின்று (Vigil) தங்கள் கடமையை செய்தனர்.

இந்த நடைமுறையின்போது, இராணுவத்தில் பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி இருவரும் தங்கள் இராணுவ சீருடையில் ராணிக்கு தங்கள் கடமையை செய்தனர். இந்த இருவரைத் தவிர மற்ற 6 பேரப்பிள்ளைகளும் துவக்க அனுசரிப்பிற்க்கான கருப்பு உடையில் பங்கேற்றனர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு 19-09-2022 Live


இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன் | Prince Harry Heartbroken Queen Initials Uniform

அரச பொறுப்பிலிருந்து விலகியதால் இளவரசர் ஹரி இராணுவ சீருடை அணிய அனுமதி மறுக்கப்பட்டாலும், ராணியின் இறுதிச் சடங்கின் ஒரு பகுதிக்காக அவர் சீருடையை அணிய, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுமதி அளித்தார். அவர் புதன்கிழமை (செப்டம்பர் 14) பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ராணியின் சவ ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல சாதாரணமாக கருப்பு நிற துக்க உடையே அணிந்திருந்தார்.

ஆனால் இராணுவ சீருடை அணிந்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டாலும் இளவரசர் ஹரிக்கு மட்டும் அதிலும் ஒரு அவமானம் ஏற்பட்டுள்ளது. அவரது உடையில் மட்டும் மகாராணியின் முத்திரையான 'ER' அகற்றப்பட்டிருந்தது. இதனால், இளவரசர் ஹரி மனமுடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன் இறுதிச்சடங்கு இப்படி இருக்கக்கூடாது என்று முன்பே விருப்பத்தை தெரிவித்த ராணி எலிசபெத்! 

இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன் | Prince Harry Heartbroken Queen Initials Uniform

அதுவே, இளவரசர் வில்லியமின் சீருடையில் தோள்பட்டையில் 'ER' இருந்தது. அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமை இதேபோல் காவல் நின்ற ராணியின் வாரிசுகளான புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே ஆகியோறது சீருடைகளிலும் இந்த முத்திரை காணப்பட்டது.

இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன் | Prince Harry Heartbroken Queen Initials UniformJack Hill/WPA Pool/Shutterstock


இந்நிலையில், இளவரசர் ஹரிக்கு இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும், அவர் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹரியும் மேகன் மார்க்கலும் சந்தித்தது எப்படி? சசெக்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் காதல் கதை

திங்கட்கிழமை (செப்டம்பர் 19) ராணியின் இறுதிச் சடங்குகள் உட்பட பிற அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு அவர் சிவில் உடையில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு அவர் பொறுப்புகளை துறந்த பிறகு இந்த இராணுவ சீருடையை முதல் முறையாக தனது பாட்டியின் இறுதிச்சடங்கிற்காக அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன் | Prince Harry Heartbroken Queen Initials Uniform

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US