கனடா, பிரித்தானியாவில் சக்கை போடு போடும் இளவரசர் ஹரியின் புத்தகம்! ஒபாமா சாதனை முறியடிப்பு
பிரித்தானிய இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகமான “ஸ்பேர்” விற்பனை பராக் ஒபாமாவின் ’A Promised Land’ புத்தக விற்பனை சாதனையை முந்தியுள்ளது.
ஒபாமா புத்தகம்
அதன்படி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் புத்தகமான ’A Promised Land’ன் முதல் நாள் விற்பனை சாதனையை முந்தி 1.43 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானியா, கனடா, அமெரிக்காவில் தான் 1.43 மில்லியன் பிரதிகள் கடந்த செவ்வாயன்று விற்பனையாகியுள்ளது.
AP Photo/Kin Cheung
விற்பனையில் சாதனை
இ-புத்தகங்கள் மற்றும் அச்சுப் பிரதிகள் உட்பட அனைத்து வடிவங்களின் பதிப்புகளும் இதில் அடங்கும்.
Penguin Random House பதிப்பகம் வெளியிட்ட தகவலின்படி, முதல் நாள் விற்பனையில் ஸ்பேர் புத்தகம் புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பழைய விற்பனை சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit – Wikimedia