இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை பறித்தது யார்? நடிகை எலிசபெத் ஹர்லி கொடுத்த விளக்கம்

London United Kingdom Prince Harry Royal Family King Charles III
By Thiru Apr 09, 2024 03:20 AM GMT
Report

இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை நடிகையான எலிசபெத் ஹர்லி பறித்ததாக பரவி வந்த வதந்தியை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

இளவரசர் ஹரியின் தெளிவற்ற விளக்கம்(Prince Harry's Unclear Statement)

இளவரசர் ஹாரி தனது சுயசரிதையான "ஸ்பெர்" (Spare) புத்தகத்தில் தனது இளவயது காதல் அனுபவத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதில், குளோசெஸ்டர்ஷைர்(Gloucestershire) கிராமப்புறத்தில் ஒரு மூத்த பெண்ணுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு மற்றும் உறவு குறித்து அவர் விவரித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

Elizabeth hurley prince harry, Prince Harry virginity, Elizabeth hurley memoir, Prince Harry memoir spare, Elizabeth Hurley rumors, Elizabeth Hurley Denies Prince Harry virginity rumor, prince harry first Time Story, Elizabeth hurley watch what happens live, who took Prince Harry

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் பிரபல ஆங்கிலேய நடிகையான எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley, 58) தான் என்று ராயல் பார்வையாளர்கள்(Royal watchers) மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வதந்திகள் பரவின.

பிரான்ஸில் 15 வயது பள்ளி மாணவன் கொலை: திடுக்கிட வைக்கும் காரணம்?

பிரான்ஸில் 15 வயது பள்ளி மாணவன் கொலை: திடுக்கிட வைக்கும் காரணம்?

வதந்தியை மறுத்த எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley Denies Rumor)

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் ஹரியின்(Prince Harry) கன்னித்தன்மையை பறித்த பெண் நான் தான் என்ற வதந்தியை பிரபல நடிகை எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

"Watch What Happens Live. என்ற ஆண்டி கோஹனின்(Andy Cohen)” நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்ட எலிசபெத் ஹர்லி, "அது முற்றிலும் முட்டாள்தனமானது!" என்று கூறினார்.

மேலும், இளவரசர் ஹாரியை(UK Prince Harry) தான் இதுவரை சந்தித்ததில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Elizabeth hurley prince harry, Prince Harry virginity, Elizabeth hurley memoir, Prince Harry memoir spare, Elizabeth Hurley rumors, Elizabeth Hurley Denies Prince Harry virginity rumor, prince harry first Time Story, Elizabeth hurley watch what happens live, who took Prince Harry

தனது வயது மற்றும் தேசியம் போன்ற விவரங்கள் ஆகியவை வதந்திகளுக்கு எப்படி உறுதுணையாக அமைந்தன என்பதையும் எலிசபெத் ஹர்லி விளக்கினார்.

 இளவரசர் ஹரி அதில் “அவள் ஆங்கிலேயர், தன்னை விட வயதானவர், குளோசெஸ்டர்ஷைர் இருந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்," என்று அப்போது ஹர்லி நினைவு கூர்ந்தார்.

மேலும் “ மக்கள் உடனே, அது நிச்சயமாக எலிசபெத் தான் இருக்கும்!' என்றார்கள்." என்றும் எலிசபெத் ஹர்லி தெரிவித்துள்ளார்.

தூள் கிளப்பிய ருதுராஜ்! KKR-யை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

தூள் கிளப்பிய ருதுராஜ்! KKR-யை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

ஆனால், அவை முற்றிலும் அபத்தமானது என்று கூறி எலிசபெத் ஹர்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த வதந்தி ஏன் பரவியது? (how the rumors began?)

இளவரசர் ஹரியின் சுயசரிதையில் இருக்கும் தெளிவற்ற தன்மையே இந்த வதந்தி பரவ காரணமாக இருந்தது.

Elizabeth hurley prince harry, Prince Harry virginity, Elizabeth hurley memoir, Prince Harry memoir spare, Elizabeth Hurley rumors, Elizabeth Hurley Denies Prince Harry virginity rumor, prince harry first Time Story, Elizabeth hurley watch what happens live, who took Prince Harry

புத்தகத்தில் பெண்ணின் பெயர் அல்லது விவரங்கள் எதையும் ஹரி வெளிப்படுத்தவில்லை. இதனால், யார் அந்த பெண் என்று ரசிகர்கள் யூகிக்கத் தூண்டப்பட்டனர்.

 ஹரி குறிப்பிட்ட விவரிப்புகள் எலிசபெத் ஹர்லியுடன் பொருந்தியது மேலும் யூகங்களை வலுப்படுத்தியது. எலிசபெத் ஹர்லி வதந்திகளை மறுத்திருந்தாலும், யார் அந்த பெண் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

 ஹரியின் கன்னித்தன்மையை எடுத்த பெண்(Who Took Prince Harry's Virginity)

இளவரசர் ஹாரி சுயசரிதையான "ஸ்பெர்" (Spare) புத்தகம் வெளியான சிறிது நேரத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயான 40 வயது சாஷா வால்போல்(Sasha Walpole) என்ற பெண், நான் தான் இளவரசர் ஹரியின் கன்னித்தன்மை எடுத்த பெண் என்று சன் பத்திரிகைக்கு பேட்டியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US