நான் சோர்வாக இருக்கிறேன்..! மன்னர் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி வருத்தம்

United Kingdom Prince Harry Meghan Markle King Charles Coronation
By Thiru May 07, 2023 02:47 PM GMT
Report

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட இளவரசர் ஹரி, தான் வருத்தமுடன் இருப்பதாக அரட்டை ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

லண்டன் வந்த இளவரசர் ஹரி

பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று முடிசூட்டிக் கொண்ட நிலையில், அரச குடும்பம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய இளவரசர் ஹரியும் இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அவரது மனைவி மேகன் மார்க்கல் அமெரிக்காவில் தங்கி விட்ட நிலையில், தனியாக லண்டன் வந்த இளவரசர் ஹரி முடிசூட்டு விழா நடைபெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் தனியாக தோன்றினார்.

நான் சோர்வாக இருக்கிறேன்..! மன்னர் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி வருத்தம் | Prince Harry Says Im Fed Up In King Charles CoronaDaily Mirror/Andy Stenning

மூன்றாவது வரிசையில் இளவரசர் ஹரிக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இளவரசி யூஜெனியின் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்குடன் இருக்கையை பகிர்ந்து கொண்டு விருந்தினர்களை வரவேற்றார்.

இளவரசர் ஹரி கூறிய வார்த்தைகள்

அப்போது அருகருகே அமர்ந்து இருந்த ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் மற்றும் இளவரசர் ஹரி ஜோடி சிறிய அரட்டையில் ஈடுபட்டனர்.

இந்த அரட்டையை லிப் ரிடர் நிபுணர் ஒருவர்  டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு பிரத்தியேகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ஜாக், ஏதோ சந்திப்புகள் குறித்து கேட்டதை தொடர்ந்து இளவரசர் ஹரி இது “மிகவும் வருத்தமாக இருக்கிறது, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் அவருடன் பேச முயற்சித்தேன்” என்று  தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜாக் இளவரசி மேகன் வருகை குறித்து கேட்ட போது, அவள் அங்கே(அமெரிக்காவில்) இருக்கிறாள் என்று பதிலளித்தார்.

இதற்கிடையில்  இரண்டாவது வரிசையில் ஒதுக்கப்பட்ட இருக்கும் இருக்கைக்கு சென்ற இளவரசி ஆனி சென்ற போது, அவரை நோக்கி இளவரசர் ஹரி நிமிர்ந்து பார்த்து புன்னகை செய்தார். 

நான் சோர்வாக இருக்கிறேன்..! மன்னர் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி வருத்தம் | Prince Harry Says Im Fed Up In King Charles CoronaGetty

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US