பிரித்தானியா வரும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்? வில்லியம் வருத்தம்
பிரித்தானிய இளவரசர் ஹரி பிரித்தானியா வரும் நிலையில், அவர் தனது மனைவியான மேகனையும் அழைத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதனால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வரும் ஹரியின் மனைவி
இளவரசி கேட்டைப் பொருத்தவரை, இளவரசர் ஹரி தனியாக வந்தால் அவரை வரவேற்கவும் அவர் தயார் என்றும், ஆனால், மேகன் உடன் இருப்பது சூழ்நிலையையே மாற்றிவிடும் என்று அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வில்லியம் தன் தந்தையுடனான ஹரி மேகனின் சந்திப்பை துரோகம் என விமர்சித்துள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளரான டாம் ஸ்கைஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஹரி நிரந்தரமாக பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்துவிடவேண்டும் என்றும், ஹரி மேகன் கொடுத்த அழுத்தமே தன் மனைவியின் உடல் நிலையை மோசமாக்கியதாக வில்லியம் கருதுவதாகவும் டாம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |