ஹாரியை இளவரசர் வில்லியமால் மன்னிக்க முடியாது: அரச எழுத்தாளர் முக்கிய தகவல்!

Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III
By Thiru Sep 23, 2022 08:19 AM GMT
Report

இளவரசர் வில்லியம் தனது சகோதரரின் முந்திய கால நடத்தைகளை மன்னிக்க முடியாது.

சகோதரர்களின் பிளவை சரி செய்ய முயன்று ராணி சோர்ந்துவிட்டார்.

இளவரசர் வில்லியம் அரச குடும்பத்திற்கு எதிரான நடத்தைக்காக ஹாரியை மன்னிக்க மாட்டார் என அரச குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் அரச பதவிகள் அனைத்தையும் துறந்ததுடன், பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

ஹாரியை இளவரசர் வில்லியமால் மன்னிக்க முடியாது: அரச எழுத்தாளர் முக்கிய தகவல்! | Prince William Just Cannot Forgive HarryAFP via Getty Images

அத்துடன் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதில் இருந்து தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் அடிக்கடி தோன்றிய சசெக்ஸ்கள் அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் அரச குடும்பத்திற்கும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஜோடிக்கு இடையே கடுமையான உறவு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், ராணியின் மரணத்தைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக விண்ட்சர் கோட்டையில் காத்து இருந்த நலம் விரும்பிகளை இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசிகள் கேட் மற்றும் மேகன் ஆகிய நால்வரும் இணைந்து  சந்தித்தனர்.

ஹாரியை இளவரசர் வில்லியமால் மன்னிக்க முடியாது: அரச எழுத்தாளர் முக்கிய தகவல்! | Prince William Just Cannot Forgive HarryPA

இருப்பினும் இளவரசர் வில்லியமும் ஹாரியும் நலம் விரும்பிகளை இணைந்து சந்தித்த போதிலும், சகோதரர்கள் இடையிலான பிளவு தொடர்ந்து நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அரச குடும்பத்தின் அடுத்த தலைமுறை பற்றி விவாதிக்கும் “தி நியூ ராயல்ஸ்” புத்தகத்தின் ஆசிரியர் கேட்டி நிக்கோல், அரச குடும்பத்துடன் நடந்து கொண்ட விதத்திற்காக ஹாரியை இளவரசர் வில்லியம் அவர்களால் மன்னிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ஹாரியை இளவரசர் வில்லியமால் மன்னிக்க முடியாது: அரச எழுத்தாளர் முக்கிய தகவல்! | Prince William Just Cannot Forgive HarryPA

கூடுதல் செய்திகளுக்கு;  வானில் ஐந்து முறை தோன்றிய அதிசயங்கள்... இளவரசர் வில்லியம் கேட் பகிர்ந்த நெகிழவைக்கும் தகவல்

அத்துடன் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவைக் குணப்படுத்தும் முயற்சியில் ராணி இரண்டாம் எலிசபெத் சோர்ந்து போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US