என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்... கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா

Relationship Princess Diana Prince Charles King Charles III Camilla, Queen Consort
By Raju Nov 19, 2022 03:03 AM GMT
Report

சார்லஸ் - டயானா திருமண வாழ்க்கைக்குள் கமிலா வந்த தருணங்கள் தொடர்பான பலருக்கும் தெரியாத புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் - இளவரசி டயானாவுக்கு கடந்த 1981ல் திருமணம் நடந்து 1996ல் விவாகரத்து ஆனது. விவாகரத்துக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே 1992ல் இருந்தே இருவரும் பிரிந்து வாழ தொடங்கிவிட்டனர்.

சார்லஸ் - கமிலா இடையிலான காதல்

டயானாவை மணப்பதற்கு முன்னரே கமிலாவை சார்லஸ் காதலித்த நிலையில் அப்போது அது திருமணத்தில் கைகூடவில்லை. இருந்த போதிலும் திருமணத்திற்கு பின்னரும் கமிலாவுடனான தொடர்பை சார்லஸ் தொடர்ந்திருக்கிறார்.

இளவரசி டயானா ஒருமுறை விருந்து ஒன்றில் கமிலாவிடம் சார்லஸுடனான தனது விவகாரம் பற்றி எதிர்கொண்டு பேசினார். அது தனது திருமணத்தின் துணிச்சலான தருணம் என்று பின்னாளில் டயானா விவரித்தார்.

என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்... கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா | Princess Diana Camilla Warning Charles

Hugo Burnand/Pool/Getty Images/TIM GRAHAM//GETTY IMAGES

இது தொடர்பாக டயானாவின் முன்னாள் அரச பாதுகாப்பு அதிகாரி கென் வர்பீ தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், கமிலாவின் சகோதரி தான் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு டயானா சென்றவுடன் என்னிடம், நீ என்னுடன் வர வேண்டும், என் கணவரையோ அல்லது கமிலாவையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

வேதனைப்பட்ட டயானா

டயானா அப்போது மிகுந்த வேதனையில் இருந்தார், பிறகு சார்லஸும், கமிலாவும் அங்குள்ள சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்.

இதையடுத்து டயானா கமிலாவிடம் சென்று கடுமையான எச்சரிக்கையை செய்தார். அந்த நேரத்தில் டயானா என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மிகுந்த நம்பிக்கையுடன், டயானா அங்கு சென்று கமிலாவிடம், 'தயவுசெய்து என்னை ஒரு முட்டாள் போல் நடத்தாதே, என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும் என சொன்னார்.

அதாவது சார்லஸ், கமிலாவின் தொடர்பை பற்றி தான் டயானா அவரிடம் பேசியதாக கென் தெரிவித்துள்ளார். 

என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்... கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா | Princess Diana Camilla Warning Charles

dailysabah

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US