ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல்

United Kingdom
By Balamanuvelan Jan 09, 2023 11:30 AM GMT
Report

தன் மரணத்தை இளவரசர் ஹரி சுயலாபத்துக்காக பயன்படுத்துவதால், இளவரசி டயானாவின் ஆவி கடுங்கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.

டயானா குறித்து ஹரி அளித்துள்ள பேட்டி

இளவரசர் ஹரி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் அந்த பேட்டியில், டயானாவின் மரணம் குறித்த இதுவரை வெளியாகாத தகவல்கள் சிலவற்றை ஹரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல் | Princess Diana Furious With Harry

Image: Tim Graham Photo Library via Getty Images

ஆவிகளுடன் பேசும் பெண் கூறியுள்ள தகவல்

இந்நிலையில், ஹரியின் செயல்கள் இளவரசி டயானாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார், ஆவிகளுடன் பேசுபவரான Deborah Davies என்னும் பெண்.

இளவரசி டயானாவின் மரணம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஹரிக்கே நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும் நிலையில், ஹரி டயானாவின் மரணத்தைத் தன்னுடைய சுயலாபத்துக்காக பயன்படுத்துவதால் டயானா கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் Deborah.

ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல் | Princess Diana Furious With Harry

Image: ITN

இளவரசி டயானா தன்னாலானமட்டும் ராஜ குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற நினைக்கும் நிலையில், ஹரி, ஒரு நாள் மன்னராக இருக்கும் வில்லியமுடைய எதிர்காலத்தை பாழாக்குவதாக கருதும் டயானா, அவர் எல்லை மீறிப்போகிறார் என எண்ணுவதாகத் தெரிவிக்கிறார் Deborah.

டயானா கடுங்கோபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கும் Deborah, ஹரி இந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது நல்லது என்கிறார்.  

ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல் | Princess Diana Furious With Harry

image: AFP/Getty Images

ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல் | Princess Diana Furious With Harry

Image: supplied

மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US