எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்... காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள்

Relationship Princess Diana
By Raju Dec 03, 2022 09:00 AM GMT
Report

இளவரசி டயானா, ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் 5 வருடம் காதலில் இருந்த நிலையில் அது குறித்து இருவருமே பொதுவெளியில் பேசியது தெரியவந்துள்ளது.

இளவரசரி டயானா - ஜேம்ஸ் ஹெவிட்

சார்லஸுக்கும், டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1996ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனிடையில் ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் டயானாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

சார்லஸுடன் வாழும் போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதன்படி 1986ல் இருந்து 1991 வரையில் இருவரும் காதலித்தனர். இது தொடர்பில் Love and War புத்தகத்தில் ஜேம்ஸ் எழுதுகையில், டயானாவுக்கு குதிரை சவாரி பயிற்சியை நான் கொடுக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்... காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள் | Princess Diana Love Relationship Uk

musicmundial/Gettyimages

எனக்கு நீங்கள் வேண்டும்

அப்போது ஒரே ஒரு விஷயம் தவறாக போய்விட்டது.. ஆம்! நாங்கள் காதலில் விழுந்தோம் என குறிப்பிட்டுள்ளார். The Diana Chronicles புத்தகத்தில் எழுத்தாளர் பிரவுன் தெரிவிக்கையில், டயானா தான் ஜேம்ஸுடன் நெருக்கம் காட்டினார், தனியாக இருந்த போது அவரை முத்தமிட சென்றார்.

பின்னர், ’எனக்கு நீங்கள் வேண்டும், நீங்கள் தான் என் பலம்.. நீங்கள் என்னுடன் இல்லாமல் என்னால் நிற்க முடியாது என கூறினார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் டயானா தான் காதலில் தீவிரமாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் டயானா கடந்த 1995ல் பிபிசி பனோரமாவுக்கு கொடுத்த நேர்காணலில், ஜேம்ஸுடன் இருந்த பழக்கத்தை உறுதி செய்திருக்கிறார். அதே போல பார்டர்னக்கின் Princess in Love புத்தகத்தில் எழுதுவதில் தனக்கு இருந்த ஈடுபாட்டையும் டயானா குறிப்பிட்டார்.

எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்... காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள் | Princess Diana Love Relationship Uk

Denis Paquin/Associated Press

உறவில் ஏற்பட்ட விரிசல்

அப்போது அதில், நான் ஜேம்ஸ் மீது நேசம் கொண்டேன், ஆம் அவரை காதலித்தேன்.. ஆனால் நான் மிகவும் ஏமாற்றப்பட்டேன் என குறிப்பிட்டிருந்தார். 1989 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் ஜேர்மனியில் இரண்டு ஆண்டுகள் பணியமர்த்தப்பட்டபோது அவருக்கும் டயானாவுக்குமான உறவில் விரிசல் வந்தது.

பிரவுனின் கூற்றுப்படி, டயானா ஜேம்ஸை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் இருக்க முயன்றும் அது முடியவில்லை. அப்போது ஜேம்ஸிடம், நீங்கள் எப்போதும் எனக்காக இங்கே இருப்பீர்கள் என்று உறுதியளித்தீர்கள், இப்போது நீங்கள் அந்த வாக்குறுதியை மீறிவிட்டீர்கள் என டயானா கூறியிருக்கிறார்.

பின்னர் அவர் வளைகுடாப் போருக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, 1990 இல் இந்த விவகாரம் மீண்டும் தொடங்கிய நிலையில் டயானா - ஜேம்ஸ் காதல் முடிவுக்கு வந்தது.

எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்... காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள் | Princess Diana Love Relationship Uk

GETTY IMAGES

மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US