பொதுமக்களுடன் ரயிலில் பயணித்த இளவரசிகள்: எழுந்துள்ள விமர்சனம்

United Kingdom Royal Family Kate Middleton
By Balamanuvelan Oct 13, 2026 11:08 AM GMT
Report

Kate Middleton and Princess Charlotte spotted on Elizabeth line: இளவரசி கேட்டும் அவரது மகளான சார்லட்டும் ரயிலில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசியும் வருங்கால ராணியுமான கேட் மிடில்டனும் அவரது மகளான சார்லட்டும் கடந்த சனிக்கிழமையன்று பொதுமக்களுடன் ரயிலில் பயணித்துள்ளனர்.

அது தொடர்பில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன!

ரயிலில் பயணித்த இளவரசிகள்

சனிக்கிழமை எலிசபெத் லைன் என்னும் பாதையில் ரயிலில் பயணித்த பயணிகள், இளவரசி கேட்டும் அவரது மகளான சார்லட்டும் ரயிலில் பயணிக்கும் காட்சியைக் கண்டு வியப்படைந்தார்கள். 

பொதுமக்களுடன் ரயிலில் பயணித்த இளவரசிகள்: எழுந்துள்ள விமர்சனம் | Princess Kate Charlotte Spotted On Elizabeth Line

அது ஒரு அரசு முறைப் பயணம் அல்ல, தாயும் மகளுமாக இணைந்து நேரம் செலவிடுவதற்காக அவர்கள் அந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். 

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவித்தார் பிரதமர்

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவித்தார் பிரதமர்

இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், தங்கள் பிள்ளைகளும் சாதாரண மக்களைப் போல வாழவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள்.

இளவரசி டயானாவும் தன் மகன்களான வில்லியம் மற்றும் ஹரியை இதேபோல பொதுப்போக்குவரத்தில் அழைத்துச் சென்றதுண்டு. 

பொதுமக்களுடன் ரயிலில் பயணித்த இளவரசிகள்: எழுந்துள்ள விமர்சனம் | Princess Kate Charlotte Spotted On Elizabeth Line

ஆக, கேட்டும் அதேபோல தன் பிள்ளைகளுடன் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதால் அதை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

அதே நேரத்தில், இது ஒரு ஸ்டண்ட் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கேட்டும் மகளும் ரயில் பயணிக்கும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, சிலர், இது தங்களை சாதாரண மனிதர்கள் போல காட்டிக்கொள்வதற்காக ஒரு ஸ்டண்ட், சொல்லப்போனால், கேட், சாட்லட் அருகே அமர்ந்திருப்பவர்கள் கூட அவர்களுடைய பாதுகாவலர்களாகத்தான் இருப்பார்கள் என்னும் ரீதியில் விமர்சித்துள்ளார்கள்! 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US