முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட்

United Kingdom Kate Middleton
By Balamanuvelan Jun 10, 2026 12:33 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், தன் முன்னாள் காதலரை சந்திக்க நேர்ந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட் | Princess Kate Middleton Meet Ex Rupert Finch

இளவரசி கேட்டின் முன்னாள் காதலர்

இளவரசி கேட் 2001ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில் படிக்கும்போது, இளவரசர் வில்லியமை சந்திக்கும் முன் ரூபர்ட் ஃபின்ச் என்பவரை காதலித்துவந்துள்ளார்.

முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட் | Princess Kate Middleton Meet Ex Rupert Finch

இருவரும் ஓராண்டு காலம் காதலித்துவந்த நிலையில், 2002ஆம் ஆண்டுதான் கேட் இளவரசர் கண்களில் பட்டார்.

ஆம், ஃபேஷன் ஷோ ஒன்றில் கவர்ச்சியாக உடையணிந்து கேட் பூனை நடை நடந்து வர, அவரைக் கண்ட வில்லியம் அவரிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டார். 

முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட் | Princess Kate Middleton Meet Ex Rupert Finch

பின்னர் கேட்டும் வில்லியமும் 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள, ஃபின்ச், 2013ஆம் ஆண்டு நடாஷா ரூஃபஸ் ஐசக் என்னும் பிரபல ஃபேஷன் டிசைனரைத் திருமணம் செய்துகொண்டார். 

பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்: நிகழ்ந்த பயங்கரம்

பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்: நிகழ்ந்த பயங்கரம்

முன்னாள் காதலரை சந்தித்த இளவரசி கேட்

இந்நிலையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற இளவரசி ஆனுடைய மகனான பீற்றர் பிலிப்ஸின் திருமணத்தில் ராஜ குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த திருமணத்துக்கு இளவரசி கேட்டின் முன்னாள் காதலரான ஃபின்ச்சும் தனது மனைவியான நடாஷாவுடன் வந்திருந்தார்.

முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட் | Princess Kate Middleton Meet Ex Rupert Finch

அப்போது, இளவரசி கேட்டும் ஃபின்ச்சும் சந்தித்துக்கொண்டதாகவும், சுருக்கமாக நலம் விசாரித்துக்கொண்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் காதலரை சந்தித்த பிரித்தானிய இளவரசி கேட் | Princess Kate Middleton Meet Ex Rupert Finch

ஒருமுறை ஃபின்ச்சிடம் வருங்கால ராணியான கேட்டுடனான காதல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஃபின்ச், அது நீண்ட காலம் முன்பு நடந்த ஒரு விடயம் என்றும், அது குறித்து நான் ஒருபோதும் பேசமாட்டேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US