ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல்

Queen Elizabeth II New York Denmark
By Arbin Sep 22, 2022 01:31 PM GMT
Report

இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டிருந்தது.

இளவரசர் ஃபிரடெரிக் இளவரசி மேரியுடன் ஐக்கிய நாடுகள் மன்ற பொது அவையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகளுக்கு தவறாக அழைப்பு விடுத்ததாக வெளிவிவகார அலுவலகத்தால் மன்னிப்பு கேட்கப்பட்ட டென்மார்க் இளவரசி தற்போது நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயாரான 50 வயது இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டிருந்தது.

ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல் | Princess Mary Queen Funeral Profound Apologies

@mega

முதலில் டென்மார்க் ராணியார் மார்கரெட்டுக்கும் இளவரசி மேரி உட்பட மூன்று அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பற்ற முடிவு செய்திருந்த விதிகளின் படி ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்பதே.

இதனையடுத்து கடைசி நிமிடத்தில், இளவரசி மேரிக்கான அழைப்பை ரத்து செய்வதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் வெளிவிவகார அலுவலகம் கூறியிருந்தது.

ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல் | Princess Mary Queen Funeral Profound Apologies

@mega

இருப்பினும், டென்மார்க் ராணியாரும் இளவரசி மேரியின் கணவரும் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் டென்மார்க் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் தமது மனைவி இளவரசி மேரியுடன் ஐக்கிய நாடுகள் மன்ற பொது அவையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.

ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல் | Princess Mary Queen Funeral Profound Apologies

@getty

முன்னதாக ஃபிரடெரிக் மற்றும் அவரது தாயார் இரண்டாம் மார்கரெட் ராணியார் ஆகியோருக்கு லண்டனில் ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது.

ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல் | Princess Mary Queen Funeral Profound Apologies

@mega

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US