IPL 2025; கோப்பை வெல்வது யார்? வெற்றி பெரும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும்?

Punjab Kings Royal Challengers Bangalore Money IPL 2025
By Karthikraja Jun 03, 2025 06:07 AM GMT
Report

மார்ச் 22 ஆம் திகதி கோலாகலமாக துவங்கிய 18வது ஐபிஎல் தொடர், இன்று முடிவடைய உள்ளது.

2025 ஐபிஎல் இறுதிப்போட்டி

இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.  

2025 ipl final

இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாததால், எந்த அணி வெற்றி பெரும் என கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஐபிஎல் நிறைவு விழா நிகழ்ச்சியில், ஆபரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் வகையில், முப்படை தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல்

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல்

அணிகளுக்கான பரிசுத்தொகை

அதே போல், ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்படும். 

2025 ipl winner prize money

இறுதிபோட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.13 கோடியும், புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் உள்ள அணிகளுக்கு ரூ.7 கோடி மற்றும் ரூ. 6.5 கோடி வழங்கப்படும்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ரூ. 4.8 கோடியாக இருந்த பரிசுத்தொகை, 4 மடங்கு உயர்ந்து ரூ.20 கோடி வழங்கப்படுகிறது.

வீரர்களுக்கான பரிசுத்தொகை

இதே போல், அதிக ஓட்டங்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி வெல்லும் வீரருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட்கள் எடுத்து ஊதா தொப்பி வெல்லும் வீரருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். 

2025 ipl purple cup

மேலும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் (Super Striker) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், பவர் பிளேயர் (Power Player) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு ரூ.10 லட்சமும், கேம் சேஞ்சர் விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். 

2025 ipl orange cup

வளர்ந்து வரும் வீரர் (Emerging Player) விருது பெறுபவருக்கு ரூ.20 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், சிறந்த கேட்ச் பிடித்தவருக்கு ரூ.10 லட்சமும், வழங்கப்படும். 

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

2025 ஐபிஎல் தொடர் முதல் ஊதியத்துடன் கூடுதலாக, ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி ஊதியமாக, ஓவ்வொரு போட்டிக்கும் ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US