அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு

United States of America Iran Iraq
By Karthikraja Mar 13, 2026 08:40 AM GMT
Report

அமெரிக்காவின் KC 135 என்ற எரிபொருள் நிரப்பு விமானம் விபத்துக்குள்ளானதை கூறப்பட்ட நிலையில், அதனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

நொறுங்கி விழுந்த KC 135 விமானம்

ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆபரேஷன் epic fury நடவடிக்கையில், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதன் பின்னர்,எதிரி நாடு விமானம் என நினைத்த குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. 

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு | Pro Iran Group Claims Shotdown Us Kc 135 Plane

இந்நிலையில், ஆபரேஷன் epic fury நடவடிக்கையில் இன்று 4வதாக ஒரு விமானத்தை அமெரிக்கா இழந்துள்ளது.

இந்நினையில், அமெரிக்காவிற்கு சொந்தமான KC 135 என்ற எரிபொருள் நிரப்பு விமானம் இன்று ஈராக்கின் மேற்கு எல்லையில் விபத்துக்குள்ளானதாகவும், ஆனால் அது விரோதமான அல்லது நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு காரணம் கிடையாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அமெரிக்காவின் Centcom தெரிவித்துள்ளது. 

ஹார்மோஸ் நீரிணையை இந்த நாடுகளுக்கு மட்டும் திறப்போம் - ஒரேயொரு நிபந்தனை விதித்த ஈரான்

ஹார்மோஸ் நீரிணையை இந்த நாடுகளுக்கு மட்டும் திறப்போம் - ஒரேயொரு நிபந்தனை விதித்த ஈரான்

KC-135 விமானங்கள் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் ஒரு பூம் ஆபரேட்டர் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்.

அந்த குழுவினருக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு

ஆனால், இந்த விமானத்தை தங்களுடைய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈராக்கில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு | Pro Iran Group Claims Shotdown Us Kc 135 Plane

"நமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக" விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

ஹார்மோஸ் நீரிணை வழியே இந்தியாவிற்கு வந்த கப்பல் - மறுக்கும் ஈரான்

ஹார்மோஸ் நீரிணை வழியே இந்தியாவிற்கு வந்த கப்பல் - மறுக்கும் ஈரான்

இந்த C -135 ஸ்ட்ராடோடேங்கர் என்பது முக்கியமாக வான்வழி எரிபொருள் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இராணுவ விமானமாகும். 

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு | Pro Iran Group Claims Shotdown Us Kc 135 Plane

நீண்ட தூர பரப்பில் ஈடுபடும் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றிற்கு நடுவானில் பறக்கும் போதே எரிபொருளை மாற்றும். 

இது எரிபொருளை மாற்றுவதற்கு மட்டுமல்லாமல், சரக்குகளை ஏற்றிச் செல்லவும், காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேறுவது உள்ளிட்ட வான்வழி மருத்துவ வெளியேற்றப் பணிகளை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில், சுமார் 37,600 கிலோ சரக்குகளை அல்லது பல டஜன் பயணிகளை கொண்டு செல்ல முடியும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US