பிரித்தானிய இணையதளங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

Russia
By Ragavan May 07, 2025 04:38 PM GMT
Report

பிரித்தானியாவின் பல்வேறு இணையதளங்களை குறிவைத்தது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசு சார்பு அமைப்புகளின் இணையதளங்கள் மீது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் நடத்திய மூன்று நாட்கள் நீண்ட சைபர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ரகசிய ராணுவ மையம் - பென்டகனைவிட 10 மடங்கு பரப்பளவு!

சீனாவின் ரகசிய ராணுவ மையம் - பென்டகனைவிட 10 மடங்கு பரப்பளவு!

‘NoName057(16)’ எனும் ஹேக்கர் குழு, இந்த இணையதளங்களை முற்றிலும் முடக்க முடியாவிட்டாலும், சில நேரங்களில் அவற்றை அணுக முடியாத நிலைக்கு கொண்டு சென்றதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.

இந்த ஹேக்கிங் நடவடிக்கை “Distributed Denial-of-Service (DDoS)” எனப்படும் முறையில் நடைபெற்றுள்ளது.

NoName057(16) cyber attack, UK council website hack, DDoS attack UK 2025, Arun council website down, British websites cyber threats, NCSC DDoS warning, Cyber attack on UK councils, Russia UK cyber war, பிரித்தானிய இணையதளங்கள் மீது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்

இதன் மூலம், குறிவைத்த இணையதளங்கள் மீது மிகுந்த இணைய போக்குவரத்தை அனுப்பி தற்காலிகமாக அவற்றை முடக்குவதே நோக்கம்.

“பிரித்தானியா உக்ரைன் போரில் தீவிரமாக ஈடுபடுகிறது, எனவே அதன் வளங்களை துண்டிக்கிறோம்” எனக் அக்குழு X தளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், பிளாக்பர்ன், எக்ஸெட்டர் ஆகிய நகர மன்றங்கள் தங்கள் இணையதளங்கள் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளன. ஆருன் மாவட்ட மன்றம், செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தங்கள் இணையதளத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன என்றும், காலை 11.30 மணிக்குள் மீண்டும் இயங்கத் தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் பயனர் தரவுகள் பாதிக்கப்படவில்லை என்றும், தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த அளவிலான தொழில்நுட்ப அறிவுடன் மேற்கொள்ளப்படும் DDoS தாக்குதல்கள் சிறிது நேர சிக்கலை மட்டும் உருவாக்கும் எனவும் NCSC தெரிவித்தது.

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Keywords: NoName057(16) cyber attack, UK council website hack, DDoS attack UK 2025, Arun council website down, British websites cyber threats, NCSC DDoS warning, Cyber attack on UK councils, Russia UK cyber war

நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US