மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும் வாழைப்பழம்! இந்த பொருட்களுடன் பயன்படுத்தினாலே போதுமாம்

Banana Constipation
By Kishanthini Jun 03, 2022 06:15 AM GMT
Report

இன்றைக்கு பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினைகளுள் மலச்சிக்கல் முதலிடத்தில் உள்ளது.

இது உடல் உழைப்பின்மை, தவறான உணவுப்பழக்கம் காரணமாக ஏற்படலாம்.

அதுமட்டுமின்றி குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் உழைப்பின்மை. வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறையாமல் பயணம் செய்வது, வலியை குறைக்கும் (pain killer) மாத்திரைகள் சாப்பிடுவது, மாவுச்சத்து நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படும்.  

இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.  

மலச்சிக்கலுக்கு உதவும் இயற்கை வைத்தியங்களை தேடினால் உங்கள் தேர்வு முதலில் வாழைப்பழமாகத்தான் இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள இது குடல் இயக்கத்தை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். இதை எப்படி சேர்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம். 

மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும் வாழைப்பழம்! இந்த பொருட்களுடன் பயன்படுத்தினாலே போதுமாம் | Problems With Constipation

  • வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதை தண்ணீர் மற்றும் தேனுடன் கலக்கவும். அல்லது நறுக்கிய வாழைப்பழம் மீது தேன் சேர்த்தும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 1- 2 முறை சாப்பிடலாம்.தேன் இலேசான மலமிளக்கி விளைவை கொண்டிருக்கிறது. இது மலச்சிக்கலை போக்க உதவும்.

  • ஒரு கப் பப்பாளியை வாழைப்பழத்துண்டுகளுடன் கலக்கவும். இதை சேர்த்து அடித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குடிக்கவும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் இதை குடிக்க வேண்டாம். பப்பாளியின் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் கொண்டவை. இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பாக உதவும்.    

  • வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஓட்ஸ் உடன் தண்ணீர் மர்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து வாழைபழத்துண்டுகள் மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். நாள் ஒன்றுக்கு 1- 2 முறை சாப்பிட வேண்டும்.  ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது. இது மலச்சிக்கலின் அறிகுறிகளை போக்க உதவும்.
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US