தைவானுக்கு செல்வது...முற்றிலும் ஆத்திரமுட்டும் செயல்: சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா!

Joe Biden Xi Jinping United States of America China Taiwan
By Thiru Aug 02, 2022 12:30 PM GMT
Report

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பது பிராந்தியங்களில் பதற்றத்தை தூண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது பிராந்திய ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தனது முழுநீள போர் தாக்குதலை கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கை தொடர்ந்து சீனாவும் தீவு நாடான தைவானை தனது சொந்த பிரேதசமாக அறிவித்து வருகிறது.

மேலும் தைவானை உள்ளடக்கிய ஒற்றை சீனா என்ற கொள்கைக்கு இடையூறு ஏற்பட்டால் முழுநீள ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை தெரிவித்து வருகிறது.

தைவானுக்கு செல்வது...முற்றிலும் ஆத்திரமுட்டும் செயல்: சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா! | Provocative Russia On Nancy Pelosis Taiwan Visit

இந்தநிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி திங்கட்கிழமை முதல் தமது ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார், இந்த பயணத்தில் முதலில் சிங்கபூருக்கு செல்லவிருக்கும் பெலோசி, அதையடுத்து தைவான் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெலோசியின் இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதனை நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பது இரண்டு பிராந்தியங்களின் மத்தியில் பதற்றத்தை அதிகரித்து மோதலை தூண்டும் என ரஷ்யாவின் செய்திதொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தைவானுக்கு செல்வது...முற்றிலும் ஆத்திரமுட்டும் செயல்: சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா! | Provocative Russia On Nancy Pelosis Taiwan Visit

அத்துடன் அவர் அங்கு வருவாரா என்பது பற்றி எங்களுக்கு உறுதியாக தெரியாது, ஆனால் பெலோசியின் இந்த தைவான் சுற்றுப்பயணம் மிகவும் ஆத்திரமுட்டும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தைவானுக்குச் செல்வதற்கு எதிராக பெலோசியை பலமுறை எச்சரித்துள்ள சீனா, அது தனக்குச் சொந்தமானது என்று கூறுகிறது.

கூடுதல் செய்திகளுக்கு: விமான சேவைக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்...பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி!

தைவானுக்கு செல்வது...முற்றிலும் ஆத்திரமுட்டும் செயல்: சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா! | Provocative Russia On Nancy Pelosis Taiwan Visit

பெலோசியின் சுற்றுப்பயணத்தை வாஷிங்டன் கடைப்பிடித்தால் அது ஒரே சீனா என்ற கொள்கைக்கு முரணாக இருக்கும் என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US