இந்த நகரங்களில் வசிப்பவர்கள் கவனம்... விமானம் ஒன்று விபத்தில் சிக்கலாம்: எச்சரித்த பெண்

Brazil Flight
By Arbin Aug 15, 2024 05:19 AM GMT
Report

பிரேசில் நாட்டில் 62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து குறித்து பெண் ஜோதிடர் ஒருவர் ஏற்கனவே எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் ஜோதிடர்

ஆகஸ்டு 9ம் திகதி வெள்ளிக்கிழமை Sao Paulo அருகே Voepass ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அந்தரத்தில் சுழன்று, இறுதியில் தரையில் விழுந்து வெடித்தது.

இந்த நகரங்களில் வசிப்பவர்கள் கவனம்... விமானம் ஒன்று விபத்தில் சிக்கலாம்: எச்சரித்த பெண் | Psychic Warned Sao Paulo Plane Falling

இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, ஆகஸ்டு 8ம் திகதியே பிரேசில் நாட்டவரான பெண் ஜோதிடர் ஒருவர் விமான விபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Chaline Grazik என்பவர் ஆகஸ்டு 8ம் திகதி வியாழக்கிழமை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது 15 மில்லியன் பின்தொடர்பாளர்களுக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த நகரங்களில் வசிப்பவர்கள் கவனம்... விமானம் ஒன்று விபத்தில் சிக்கலாம்: எச்சரித்த பெண் | Psychic Warned Sao Paulo Plane Falling

அதில் Sao Paulo, Rio de Janeiro, Curitiba அல்லது Rio Grande do Sul ஆகிய பகுதிகளில் வசிப்பர்கள் என்றால், பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள், விமானம் ஒன்று அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் தரையில் மோதவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மொத்தமாக மூழ்கும்

ஆனால் அப்போது பொதுமக்களால் கண்டுகொள்ளாத அந்த பதிவு, பின்னர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆகஸ்டு 9ம் திகதி விமானம் ஒன்று தரையில் மோதிய சம்பவம் உண்மையில் Sao Paulo பகுதி அருகே நடந்துள்ளது.

இந்த விபத்தில் 58 பயணிகள் உட்பட 62 பேர்கள் பலியாகினர். குடியிருப்பு பகுதிக்குள் விமான விபத்து ஏற்பட்டிருந்தாலும், பொதுமக்களில் எவரும் விபத்தில் சிக்கவில்லை. தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நகரங்களில் வசிப்பவர்கள் கவனம்... விமானம் ஒன்று விபத்தில் சிக்கலாம்: எச்சரித்த பெண் | Psychic Warned Sao Paulo Plane Falling

இதனிடையே, Rio de Janeiro பகுதி தொடர்பிலும் ஜோதிடர் Chaline Grazik எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், சுனாமி போன்ற ஒரு பேரிடரால் Rio de Janeiro நகரம் மொத்தமாக மூழ்கும்.

இது தொடர்ந்து பலமுறை தமக்கு வெளிப்பட்டு வருவதாகவும், தம்மால் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும் என்றும் அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US