சிறுவர்களை குறிவைத்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவந்த 'சைக்கோ' கில்லர் கைது! ஆந்திராவில் பயங்கரம்

arrested Aandra 'Psycho' killer sexually abusing boys
By Balakumar Mar 20, 2021 01:39 PM GMT
Report
Courtesy: +

ஒரு மாத இடைவெளியில் 2 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய மாநிலம் ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அண்டை கிராமங்களான Mellampudi மற்றும் Vaddeswaram ஆகிய இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கிராமங்களில் சில நாட்கள் இடைவெளியில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மெல்லம்புடியில் மார்ச் 14-ஆம் திகதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் மாலை 3 மணியளவில் காணாமல் போனார்.

அடுத்த இரண்டாவது நாளில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் இயர்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர், சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையினரை அணுகி, குழந்தையின் கொலையில் 19 வயது கோபிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறினர்.

பொலிஸார் உடனடியாக கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் கடந்த வாரம் சிறுவனைக் கடத்தி, வாழைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அடித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

இதனையடுத்து Tadepalli பொலிஸார், இதேபோல் பிப்ரவரி 11 மதியம் 3 மணியளவில் பக்கத்து கிராமமான வதேஸ்வரத்தில் 8 வயது சிறுவனைக் காணாமல் போனது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கோபியை மேலும் விசாரணை செய்துள்ளனர்.

அச்சிறுவன் உள்ளூர் பக்கிங்ஹாம் கால்வாயில் தவறி விழுந்ததாக குடும்பத்தினரும் பொலிஸாரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அந்த கொலையையும் தானே அதே முறையில் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கோபி, 14 வயதாக இருந்தபோது, ​​ஒரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, அவரது உடலை பக்கிங்ஹாம் கால்வாயில் வீசியதாக வதந்தி இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

புகார் அளிக்கப்பட்டால் சிறுவனின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று கிராமவாசிகள் பாதிக்கப்பட்டவரின் தந்தையை சமாதானப்படுத்தியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், கோபியின் தந்தையும் ஒரு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. அவரது முதல் மனைவியைக் கொலை செய்ததற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவர்களை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, பின்னர் கொடூரமாக கொலை செய்வதை கோபி வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் "சைக்கோ" மனோபாவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. "அவர் ஒரு விபரீதமானவர், சமுதாயத்திற்கு ஆபத்தானவர்.

நாங்கள் தடயவியல் சான்றுகள் மற்றும் சாட்சிக் கணக்குகளை சேகரித்தோம். அவர் ஜாமீனில் வெளிவராமல் இருப்பதற்கும், மேலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் 90 நாட்களுக்குள் ஒரு நல்ல குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம்" என்று குண்டூர் மாவட்ட காவல்துறை தலைவர் அம்மி ரெட்டி கூறியுள்ளார்.


GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US