அதற்காக எல்லாம் பொதுமக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டாம்: கெஞ்சிய தைவான்

Taiwan Name change Gov's request
By Balakumar Mar 19, 2021 06:35 PM GMT
Report

தைவான் நாட்டில் திடீரென்று சுமார் 150 பேர்கள் தங்கள் பெயர்களை சால்மன் என மாற்றிக்கொண்டதன் பின்னணியை அறிந்த அரசு, பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

தைவான் நாட்டில் திடீரென்று பலர் தங்கள் பெயர்களை சால்மன் என மாற்றிக்கொள்ள அரசு அலுவலகங்களை நாடியுள்ளனர்.

இதன் பின்னணியை ஆராய்ந்ததில், ஜப்பானிய உணவான சுஷியை முக்கிய உணவாக விற்பனை செய்யும் ஒரு உணவக குழுமம், வாடிக்கையாளர்களின் பெயரில் சால்மன் என இருந்தால் அவருக்கும் அவருடன் இன்னொரு 5 நண்பர்களுக்கும் சாப்பிடும் அளவுக்கு இலவச சுஷி உணவளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இரண்டு நாட்கள் மட்டுமே சலுகை அமுலில் இருக்கும் என்பதால் பலர் அரசு அலுவலகங்களை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. தைவான் நாட்டை பொறுத்தமட்டில், ஒருவர் தமது வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே தமது பெயரை மாற்றிக்கொள்ள முடியும்.

ஒருவர் தேவையில்லாமல் பெயர் மாற்றிக்கொள்வதால், ஒட்டுமொத்தமாக அவரது மொத்த ஆவணங்களும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் துணை உள்விவகார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கையில், உணவுக்காக மக்கள் தங்கள் பெயரை மாற்றுக்கொள்வது என்பது அரசுக்கு தேவையற்ற வேலைப்பளுவை அளிப்பதாகும்.

மக்கள் கண்டிப்பாக நாட்டின் மீதான பற்று கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த களேபரங்களுக்கு நடுவே, கல்லூரி மாணவர் ஒருவர் தமது பெயரை மாற்றிக்கொண்டு, அவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து சுமார் 176 பவுண்டுகள் தொகைக்கு இலவசமாக சுஷி உணவு சாப்பிட்டுள்ளனர்.

பலர் இலவச உணவுக்காக பெயரை மாற்றிக் கொண்டாலும், பின்னர் தங்கள் உண்மையான பெயரை மீண்டும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US