ஐயப்ப பக்தருக்கு கேரள லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி பக்தர்

Lottery Kerala Money
By Thiru Feb 03, 2024 12:07 PM GMT
Report

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற நபருக்கு 20 கோடி ரூபாய் லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.

ஐயப்ப பக்தருக்கு அடித்த அதிர்ஷ்டம்

கேரள மாநில அரசு தன்னுடைய லொட்டரித்துறை மூலம் தொடர்ச்சியாக லொட்டரி குலுக்கல்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான லொட்டரி டிக்கெட்டுகள் கேரளாவில் விற்பனையாகியுள்ளது.

அதே சமயம் சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் சிலர் லொட்டரி டிக்கெட்டை வாங்கி சென்றுள்ளனர்.

puducherry ayyappa devotee won rs.20cr kerala lottery, puducherry ayyappa devotee won rs.20cr kerala lottery, lottery, money, luckiest person, lottery winners, ஐயப்ப பக்தருக்கு கேரளா லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி பக்தர்

பல மில்லியன் அமெரிக்க ஊதியத்தை உதறிவிட்டு.,ரூ.2000 கோடி விவசாய நிறுவனத்தை கட்டியெழுப்பிய இந்திய இளைஞர்

பல மில்லியன் அமெரிக்க ஊதியத்தை உதறிவிட்டு.,ரூ.2000 கோடி விவசாய நிறுவனத்தை கட்டியெழுப்பிய இந்திய இளைஞர்

இதற்கான லொட்டரி குலுக்கல் கடந்த 24ம் திகதி நடைபெற்றுள்ளது, அதில் XC224091 என்ற லொட்டரி சீட்டிற்கு முதல் பரிசான ரூ.20 கோடி கிடைத்துள்ளது.

அதிர்ஷ்டசாலி யார்?

இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள லொட்டரி பரிசை வென்றவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கேரளாவில் உள்ள ஐயப்ப சாமியை தரிசனம் செய்வதற்காக சென்ற புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த லொட்டரி ஜாக்பாஅட் ஆனது அடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

puducherry ayyappa devotee won rs.20cr kerala lottery, puducherry ayyappa devotee won rs.20cr kerala lottery, lottery, money, luckiest person, lottery winners, ஐயப்ப பக்தருக்கு கேரளா லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி பக்தர்

ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

அவருக்கு ரூ.20 கோடியில் வரி பிடித்தம் போக ரூ.12.60 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

puducherry ayyappa devotee won rs.20cr kerala lottery, lottery, money, luckiest person, lottery winners

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US