ஈரானிடம் சரணடைந்தாரா ட்ரம்ப்? அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?
Pudumadam Haleem about trump next move on iran war: ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எழுத்தாளர் புதுமடம் ஹலீம் பேசியுள்ளார்.
ஈரானிடம் சரணடைந்தாரா ட்ரம்ப்?
அமெரிக்கா இடைக்கால தேர்தலுக்கு பின்னர் ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இடைக்காலத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பாரிய வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியரசு கட்சி தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், "அவர்களுக்குப் போர் பிடிக்கவில்லை என்று ஈரான் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அபுதாபியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர், ட்ரம்பின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன? NVIDIA CEO ஜென்சன் ஹுவாங் உளவு பார்க்கப்பட்ட விவகாரம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இது உலக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுத்தாளர் புதுமடம் ஹலீம் விரிவாக பேசியுள்ளார்.