Royal Enfield Bullet-உடன் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்த பஞ்சாபி குடும்பம் - சமூக வலைதளங்களில் வைரல்

Royal Enfield India Punjab
By Ragavan Jun 12, 2025 06:40 AM GMT
Report

பிரித்தானியாவில் குடியேறியுள்ள ஒரு பஞ்சாபி குடும்பம், இந்தியாவிலிருந்து தங்கள் Royal Enfield Bullet பைக்கையும் வீட்டுப் பொருட்களையும் ஷிப்பிங் மூலம் கொண்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த முழு சரக்குகளை சுமார் ரூ.4.6 லட்சம் செலவில் அனுப்பியுள்ளனர்.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

TikTok பயனர் ‘Rajguru3610’ பகிர்ந்த வீடியோவில், இங்கிலாந்தின் Wolverhampton நகரில் வந்த கொண்டெய்னர் லொறியிலிருந்து பஞ்சாப் பதிவு எண் கொண்ட பைக்கையும், மெத்தை செட், டைனிங் டேபிள், விங் சேர்கள், படுக்கையறை அவசியங்கள் உள்ளிட்ட பல பாரம்பரிய இந்திய உபயோகப் பொருட்களையும் இறக்குவதைக் காணலாம்.

Royal Enfield Bullet UK, Punjabi family UK migration, Bullet bike shipped to England, Indian furniture shipping UK, Viral Punjabi family video, Bullet bike viral TikTok, Punjabi lifestyle UK, Third world behaviour debate

Rajguru கூறியதின்படி, இந்தியா-பிரித்தானியா UK ஷிப்பிங்கிற்காக அவர்களின் குடும்பம் 4,000 பவுண்டு செலவு செய்துள்ளது.

“இந்தியாவில் Kartarpur-ல் இருந்தே ஃபர்னிச்சர் ஆர்டர் செய்தோம். தரமானவை, அதனால்தான்,” என அவர் கூறியுள்ளார்.  

இந்த வீடியோவுக்கு Instagram-ல் "@ub1ub2" என்ற ஹேண்டில், “இது பாஸ் பீஹேவியர், தன் வீட்டை தன் வீட்டுக்கே கொண்டு வந்தார்” என பதிவிட்டுள்ளது.

இந்த பஞ்சாபி குடும்பத்தின் செயல் இணையத்தில் நேர்மறையான சில எதிர்மறையான கருத்துக்களையும் பெற்றுள்ளது.

ஒருவர், “இந்த புல்லெட்டுடன் மீண்டும் சந்திப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமான தருணமாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர், “UK-விலும் இந்திய பழக்கத்தை கொண்டு வருவது தவறு,” என விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Royal Enfield Bullet UK, Punjabi family UK migration, Bullet bike shipped to England, Indian furniture shipping UK, Viral Punjabi family video, Bullet bike viral TikTok, Punjabi lifestyle UK, Third world behaviour debate 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US