வாக்னர் தலைவரின் மரணம் ஒருபக்கம்... மரணப்படுக்கையில் புடினின் இன்னொரு கூட்டாளி

Vladimir Putin Russian Federation
By Arbin Sep 18, 2023 04:43 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான வாக்னர் கூலிப்படை தலைவர் விமான விபத்தில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு கூட்டாளியான செச்சென் தலைவர் மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கொடூரமான போர்த் தலைவனுமான ரம்ஜான் கதிரோவ்

விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான கூட்டாளியும் கொடூரமான போர்த் தலைவனுமான ரம்ஜான் கதிரோவ் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர்.

வாக்னர் தலைவரின் மரணம் ஒருபக்கம்... மரணப்படுக்கையில் புடினின் இன்னொரு கூட்டாளி | Putin Ally And Warlord Critically Ill In A Coma @e2w

உக்ரைனுக்கு எதிராக ஆயிரக்கணக்கான படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்த 46 வயதான ரம்ஜான் கதிரோவ், தற்போது கோமாவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அவருக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு மாஸ்கோவில் இருந்து அவரது பிராந்திய தலைநகர் க்ரோஸ்னிக்கு சிறுநீரக நிபுணர்கள் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் கதிரோவுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும், திடீரென்று கதிரோவ் உடல் பருமனால் அவதிப்பட்டதாகவும், அவரது முகம் வீங்கிப்போனதாகவும் தகவல் கசிந்தது.

வாக்னர் தலைவரின் மரணம் ஒருபக்கம்... மரணப்படுக்கையில் புடினின் இன்னொரு கூட்டாளி | Putin Ally And Warlord Critically Ill In A Coma @epa

சிலர் அவர் மரணப்படுக்கையில் உள்ளார் எனவும், சிறுநீரகம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். ஒரு வாரம் முன்னர் வெளியான காணொளி ஒன்றில், சில நெருக்கமான அதிகாரிகளுடன் அவர் காணப்பட்டுள்ளார்.

மருத்துவரை கதிரோவ் உயிருடன் புதைத்ததாக

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் விளாடிமிர் புடினை சந்தித்த கதிரோவ், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, கதிரோவின் நம்பிக்கைக்குரிய மருத்துவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான Elkhan Suleymanov விஷம் வைத்துள்ளதாகவும், இதனாலையே கதிரோவின் உடல் நிலை திடீரென்று பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

வாக்னர் தலைவரின் மரணம் ஒருபக்கம்... மரணப்படுக்கையில் புடினின் இன்னொரு கூட்டாளி | Putin Ally And Warlord Critically Ill In A Coma @getty

49 வயதான Elkhan Suleymanov மொத்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஓராண்டாக அவர் பொதுவெளியில் காணப்படவும் இல்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் அந்த மருத்துவரை கதிரோவ் உயிருடன் புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கதிரோவ் பிடியில் இருந்து தப்பிய Elkhan Suleymanov தற்போது அஜர்பைஜான் பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US