அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸில் பயணித்த ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு

Vladimir Putin Russia Strait of Hormuz
By Ragavan Apr 28, 2026 07:45 AM GMT
Report

அமெரிக்காவின் தடையை மீறி, ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு ஒன்று ஹார்முஸில் பயணித்துள்ளது.

அமெரிக்க அரசு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்ஸி மோர்டஷோவிற்கு (Alexey Mordashov) பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

பிரித்தானியாவில் விமான நிலைய ஸ்லாட் விதிகள் தளர்வு., மற்ற நாடுகளுக்கும் அழைப்பு

பிரித்தானியாவில் விமான நிலைய ஸ்லாட் விதிகள் தளர்வு., மற்ற நாடுகளுக்கும் அழைப்பு

இருப்பினும் அந்த தடையை மீறி, அவருக்கு தொடர்புடைய 'Nord' என்ற பிரமாண்ட சொகுசுப் படகு (Yacht) ஹார்முஸ் நீரிணையை சனிக்கிழமையன்று கடந்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டொலர் மதிப்புடைய, 142 மீட்டர் நீளமுடைய இந்த சொகுசுப் படகு, துபாயின் மரினாவிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.

Putin ally yacht, Nord superyacht Strait of Hormuz, Alexey Mordashov yacht news, US Iran blockade Hormuz, Russian billionaire yacht crossing, 500 million dollars superyacht news, Hormuz Strait tensions #Putin #Superyacht #HormuzStrait #USIranTensions #AlexeyMordashov #GlobalOil #RussiaNews #Geopolitics

சனிக்கிழமையன்று ஹார்முஸ் நீரிணையை கடந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட் வந்தடைந்ததாக கடல் போக்குவரத்து தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து பாதையாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு இங்கு வழியாக செல்கிறது.

அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு தடையை அறிவித்ததையடுத்து, கடல் போக்குவரத்து மிகக் குறைந்த நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், தடைவிதிக்கப்பட்ட நபரின் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசுப் படகு தடையை மீறி பயணம் செய்தது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

300 வைரங்கள் பதிக்கப்பட்ட சிவன் கடிகாரம்., அனந்த் அம்பானியின் புதிய ஆடம்பர கலெக்ஷன்

300 வைரங்கள் பதிக்கப்பட்ட சிவன் கடிகாரம்., அனந்த் அம்பானியின் புதிய ஆடம்பர கலெக்ஷன்

இந்த படகில் நீச்சல் குளம், ஹெலிபாட், சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற வசதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோர்டஷோவ், ரஷ்யாவின் முக்கிய எஃகு நிறுவனமான 'Severstal' நிறுவனத்தின் தலைவர் ஆவார். அவர் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகிய நாடுகள் 2022-இல் உக்ரைன் போருக்குப் பிறகு தடைகளை விதித்துள்ளன.

இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2000 ஆண்டுகள் பழமையான ரோமப் படைவீரர்களின் உணவு கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகள் பழமையான ரோமப் படைவீரர்களின் உணவு கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Putin #Superyacht #HormuzStrait #USIranTensions #AlexeyMordashov #GlobalOil #RussiaNews #Geopolitics 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US