உண்மையான விளாடிமிர் புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Arbin May 29, 2022 06:40 AM GMT
Report

ரஷ்ய தலைவரின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் ஏற்கனவே இறந்துவிட்டதாக MI6 வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

சமீப நாட்களில் ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தும் இதையே உறுதி செய்வதாகவும், உண்மையான புடின் அல்ல பொதுவெளியில் தோன்றுபவர் எனவும் பிரித்தானிய உளவு அமைப்பான MI6 சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதிகாரத்தில் தொடரும் நோக்கில் விளாடிமிர் புடினின் நெருக்கமான கோடீஸ்வரர்கள் அவரது மரணத்தை மூடி மறைத்து வருவதாகவும் MI6 வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல் நலக் கோளாறினால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது முகம் வழக்கத்துக்கு மாறாக வீங்கியிருந்தது. இதனால் 69 வயதேயான விளாடிமிர் புடினுக்கு இரத்தப் புற்றுநோயாக இருக்கலாம் என தகவல் பரவியது.

உண்மையான விளாடிமிர் புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை | Putin Already Dead Body Double His Place

மேலும், சமீபத்தில் அவர் செய்தி ஊடகங்களில் அல்லது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட காணொளிகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

மட்டுமின்றி, சமீபத்தில் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் புடின் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை எனவும், அவருக்கு பதிலாக உருவ ஒற்றுமை கொண்ட நபர் கலந்துகொண்டிருக்கலாம் எனவும் MI6 வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உண்மையான விளாடிமிர் புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை | Putin Already Dead Body Double His Place

பலமுறை விளாடிமிர் புடினே தமது உடல் ஒற்றுமை கொண்ட நபர்களை பொது நிகழ்ச்சிகளில் தமக்கு பதிலாக களமிறக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. விளாடிமிர் புடின் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டால், அதன் பின்னர் அவருக்கு மிக நெருக்கமான அதிகார குழுக்கள் சிக்கலை எதிர்கொள்ளும் எனவும்,

கைது நடவடிக்கைகள், ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்டவை அரங்கேறலாம் எனவும், இராணுவமே களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, புடின் மரணமடைந்த தகவலை வெளியிடாமல் இரகசியம் காப்பதாக கூறப்படுகிறது.

உண்மையான விளாடிமிர் புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை | Putin Already Dead Body Double His Place

இரண்டு வாரங்களுக்கு முன்னர், புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர் கூறுகையில், விளாடிமிர் புடின் புற்றுநோயால் கடுமையாக அவதிப்படுவதாகவும், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்னர் அறுவை சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, உக்ரைனின் ராணுவ உளவுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடானோவ், புடின் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US