போரை நிறுத்த முடிவெடுக்கலாம்: கடும் நெருக்கடியில் ரஷ்ய ஜனாதிபதி புடின்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Arbin Aug 12, 2022 10:35 AM GMT
Report

*பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள புடின் முன்னெடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை

*வேலையின்மை 2022 இல் 9.3 சதவீதத்தை எட்டும், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வேலை இழக்கும் 3.8 மில்லியன் மக்கள் 

உக்ரைன் மீதான போர் காரணமாக பொருளாதார ரீதியாக ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தலாம் அல்லது பெயரளவில் முன்னெடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவில் 4 மில்லியன் மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

பல நூறு மில்லிய டொலர் மதிப்பிலான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கான செலவுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது, மக்கள் அச்சம் காரணமாக வங்கி சேமிப்புகளை கைப்பற்ற அவசரம் காட்டி வருகின்றனர்.

போரை நிறுத்த முடிவெடுக்கலாம்: கடும் நெருக்கடியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் | Putin Attempting Hide Crisis Russia Economy

@Reuters

ஆனால், நாட்டு நிலவரம் நன்கு தெரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின், மொத்தமும் மூடி மறைத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள புடின் முன்னெடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

மேலும், மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால், கடந்த மாத இறுதியில் ரஷ்யா 100 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறவிட்டதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, 1,000க்கும் மேற்பட்ட மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மே மாதம் பெரும்பாலான ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை ஆண்டின் இறுதிக்குள் தடை செய்ய ஒப்புக்கொண்டனர்.

போரை நிறுத்த முடிவெடுக்கலாம்: கடும் நெருக்கடியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் | Putin Attempting Hide Crisis Russia Economy

@AP

மேலும், ரஷ்யாவில் வேலையின்மை 2022 இல் 9.3 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதனால் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3.8 மில்லியன் மக்கள் வேலைகளை இழக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது.

மட்டுமின்றி, ரஷ்யாவில் உள்ள 63 சதவீத பிராந்தியங்கள் 2022ல் வேலையின்மையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது, முக்கிய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

அத்துடன், வேலைக்கான உரிய ஆட்கள் இல்லை என்பதால் மென்பொருள் துறையில் 170,000 பணியிடங்கள் காலியாகவே காணப்படுகிறது. மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயும் கடும் இழப்பை சந்தித்து வருகிறது.

போரை நிறுத்த முடிவெடுக்கலாம்: கடும் நெருக்கடியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் | Putin Attempting Hide Crisis Russia Economy

@Reuters

பலவீனமடைந்து வரும் பொருளாதாரத்தின் மத்தியில் தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, புடின் ஏற்கனவே பல துறைகளில் அரசாங்க செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் - சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட.

இதற்கிடையில், ரஷ்யா தனது சொந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதைத் தொடர்வதால், அதன் தேசிய கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், ரஷ்யாவின் மத்திய வங்கியின் கையிருப்பில் பாதி (£300bn) உக்ரைனின் நட்பு நாடுகளால் முடக்கப்பட்டுள்ளது,

மட்டுமின்றி அதன் நலிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ரஷ்யாவால் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US