ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்

Vladimir Putin Russia
By Ragavan Feb 16, 2024 02:04 PM GMT
Report

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (47) சிறையில் உயிரிழந்ததாக்க தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராகவும், ஆட்சியில் இருந்த ஊழலுக்கு எதிராகவும் போராடிய அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), வெள்ளிக்கிழமை நடைப்பயணத்தின் போது உடல்நலக்குறைவு அடைந்தார்.

மாணவிகளின் கன்னித்தன்மையை சோதிக்கும் பல்கலைக்கழகம்., மொபைல் எண்கள் உட்பட ரகசிய தகவல்கள் கசிவு

மாணவிகளின் கன்னித்தன்மையை சோதிக்கும் பல்கலைக்கழகம்., மொபைல் எண்கள் உட்பட ரகசிய தகவல்கள் கசிவு

அவர் சுயநினைவை இழந்ததால் அவருக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக ரஷ்ய சிறைச்சாலை சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Alexei Navalny, Russian opposition leader, Arctic jail, Putin critic Alexei Navalny, Vladimir Putin, Russia, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்

நவல்னியின் மரணச் செய்தி ஜனாதிபதி புட்டினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதையடுத்துசிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Leonid Volkov) தெரிவித்தார்.

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நவல்னியின் மரணம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடாக Germany முதலிடம்., பின்தங்கிய Canada

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடாக Germany முதலிடம்., பின்தங்கிய Canada

நவல்னியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி கிரா யர்மேஷ் (), X தளத்தில், நவல்னியின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தவில்லை என்று கூறினார். 

நவல்னிக்கு ரஷ்ய அரசாங்கம் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. கடந்த டிசம்பரில், நவல்னி மத்திய ரஷ்யாவில் உள்ள சிறையில் இருந்து ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

Alexei Navalny, Russian opposition leader, Arctic jail, Putin critic Alexei Navalny, Vladimir Putin, Russia, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Alexei Navalny, Russian opposition leader, Arctic jail, Putin critic Alexei Navalny, Vladimir Putin, Russia

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US