வீட்டுச்சிறையில் விளாடிமிர் புடினின் மகள்: நாடு திரும்பாமல் போகலாம் என அச்சம்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 21, 2022 05:05 PM GMT
Report

பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் மகள் அதிரடியாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகளான Maria Vorontsova தமது 37வது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ரஷ்யாவில் தற்போதையை அரசியல் சூழலை கருத்தில் கொண்டு Maria Vorontsova நாடு திரும்பாமலே போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, விளாடிமிர் புடின் அதிரடி நடவடிக்கையாக தமது மகளை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வீட்டுச்சிறையில் விளாடிமிர் புடினின் மகள்: நாடு திரும்பாமல் போகலாம் என அச்சம் | Putin Daughter Planned Holiday Grounded

ஆனால் Maria Vorontsova தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவே இந்த நடவடிக்கை எனவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உண்மையில் Maria Vorontsova வெளிநாட்டில் இருந்து ரஷ்யா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, அவர் ஏன் தலைமறைவாக திட்டமிட்டார் என்பதற்கும் உரிய காரணம் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது.

வீட்டுச்சிறையில் விளாடிமிர் புடினின் மகள்: நாடு திரும்பாமல் போகலாம் என அச்சம் | Putin Daughter Planned Holiday Grounded

ஏற்கனவே, மேற்கத்திய நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் Maria Vorontsova. மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புடினின் மகள்கள் எவரும் கருத்துக் கூறவில்லை என்றே கூறப்படுகிறது.

வீட்டுச்சிறையில் விளாடிமிர் புடினின் மகள்: நாடு திரும்பாமல் போகலாம் என அச்சம் | Putin Daughter Planned Holiday Grounded

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US