விளாடிமிர் புடினின் மரணம்... திகதியை கணித்த ரஷ்ய ஜோதிட நிபுணர்

Vladimir Putin Ukraine Russian Federation
By Arbin May 28, 2022 09:49 AM GMT
Report

பிரபல ரஷ்ய ஊடக ஜோதிடர் ஒருவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மரண திகதியை கணித்துள்ளதுடன், அவரது ஆட்சி மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஊடக பிரபலம் Alexander Kantonistov என்பவர், கடந்த பல மாதங்களாக ரஷ்யா தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். உக்ரைன் மீதான போர் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய அவர்,

ரஷ்ய மக்களின் வாழ்வாதாரம் இனி வரும் நாட்களில் மிகக் கடினமாக மாறும் எனவும், நாடு தனிமைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் மாத மத்தியில் ரஷ்ய துருப்புகள் உக்ரைனை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும் என்றார்.

விளாடிமிர் புடினின் மரணம்... திகதியை கணித்த ரஷ்ய ஜோதிட நிபுணர் | Putin Death Psychic Predicts Date

ஆனால், அவரது கணிப்பின் இரண்டாவது பாதி மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. ரஷ்ய மக்கள் கடுமையன சூழலை எதிர்கொள்வதும், நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் நிறைவேறியது.

மேலும், கோடை காலம் முடிவதற்குள் ரஷ்ய ஜனாதிபதி புடின் விஷம் வைத்து கொல்லப்படலாம் எனவும் Alexander Kantonistov குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதல் விளாடிமிர் புடினுக்கு கெட்ட காலம் துவங்குகிறது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நாட்களில் அவருக்கு விஷம் அளிக்க முயற்சிகள் நடக்கலாம் அல்லது உடல் ரீதியான தண்டனை வழங்கவும் சூழ்ச்சிகள் நடக்கலாம் என்றார்.

விளாடிமிர் புடினின் மரணம்... திகதியை கணித்த ரஷ்ய ஜோதிட நிபுணர் | Putin Death Psychic Predicts Date

மட்டுமின்றி, உளவியல் பாதிப்பு காரணமாக புடின் எடுக்கும் முடிவுகள் நாட்டிற்கு பாதிப்பாக முடியும் எனவும் Alexander Kantonistov குறிப்பிட்டுள்ளார். தமக்கு ஆதரவளிக்கும் உடன் இருப்பவர்களையே புடின் சந்தேகத்துடன் அணுக நேரிடும் எனவும், அதுவே அவருக்கு வினையாக முடியும் என்றார் Alexander Kantonistov.

ஜனாதிபதி மாளிகையில் வைத்தே விளாடிமிர் புடினின் மரணம் இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், அவர் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக கருதப்படும், எதிர்வரும் ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் அது நடந்தேறும் என்றார்.

விளாடிமிர் புடினின் மரணம்... திகதியை கணித்த ரஷ்ய ஜோதிட நிபுணர் | Putin Death Psychic Predicts Date

இதனிடையே, விளாடிமிர் புடின் இதுவரை ஐந்து முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.

மட்டுமின்றி, உக்ரைன் மீதான போர் அறிவித்த பின்னரும் அவர் மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டு, அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US