விளாடிமிர் புடினின் பிடியில் இருந்து தப்பிய அவரது முன்னாள் ரகசிய காதலி: வெளிவரும் பின்னணி

Vladimir Putin Russian Federation Relationship
By Arbin Sep 04, 2024 06:16 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் காதலி, அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

புடினுடன் ரகசிய உறவில்

ஒலிம்பிக் வீராங்கனையான Alina Kabaeva என்பவர் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கம் வரையில் இவர்களது உறவு நீடித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினின் பிடியில் இருந்து தப்பிய அவரது முன்னாள் ரகசிய காதலி: வெளிவரும் பின்னணி | Putin Ex Mistress Moves On From Him

ஆனால் Ekaterina Mizulina என்பவரின் அறிமுகம் கிடைத்ததை அடுத்து விளாடிமிர் புடின் Alina Kabaeva-வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய மக்களால் கொண்டாடப்படும் ஒலிம்பிக் வீராங்கனையான Alina Kabaeva திடீரென்று பொதுவெளியில் இருந்து மாயமானார்.

இந்த நிலையில் மீண்டும் பொதுவெளியில் முகம் காட்டத் தொடங்கியுள்ளார் Alina Kabaeva. ரஷ்யாவின் Sochi பகுதியில் அமைந்துள்ள தனது ஜிம்னாஸ்டிக்ஸ் அகாடமியில் அவர் பணியாற்றவும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, விளாடிமிர் புடின் பிடியில் இருந்து அவர் விலகியுள்ளதாகவே கூறுகின்றனர். செப்டம்பர் 1ம் திகதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதனுடன் புதிய கல்வி ஆண்டைத் துவங்கும் மாணவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

திருமண மோதிரம்

கல்வி ஆண்டின் தொடக்கம், நிச்சயமாக உங்களுக்கு புதிய அறிவு, பிரகாசமான தேடல்கள், மறக்க முடியாத அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டுவரும் எனவும் மாணவர்களை அவர் வாழ்த்தியுள்ளார்.

விளாடிமிர் புடினின் பிடியில் இருந்து தப்பிய அவரது முன்னாள் ரகசிய காதலி: வெளிவரும் பின்னணி | Putin Ex Mistress Moves On From Him

மட்டுமின்றி, தமது அகாடமியில் இணைந்துள்ள மாணவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை விட அவரின் புகைப்படம் தற்போது பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Alina Kabaeva திருமண மோதிரம் ஒன்றை அணிந்திருப்பதாக அவரது ரசிகர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர். விளாடிமிர் புடின் திருமண மோதிரம் அணிந்து காணப்படாத நிலையில், Kabaeva விரலில் காணப்படும் மோதிரம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே புடின் Kabaeva தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக தனியார் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US