இந்த முறை குறி தப்பாது... தயாராகும் 200,000 வீரர்கள்: சந்தேகம் வேண்டாம் என சீறும் ரஷ்யா

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Arbin Dec 15, 2022 09:24 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு 200,000 வீரர்களுடன் ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தாக்குதலுக்கு தயாராகும் புடின்

ரஷ்யா இன்னொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாரெடுத்து வருவதை கசிந்த தரவுகளின் அடிப்படையில் உக்ரைன் முதன்மை தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

புதிதாக திரட்டப்பட்ட 200,000 நபர்களை வீரர்களாக உருமாற்றி, விளாடிமிர் புடின் ஒரு புதிய தாக்குதலுக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார்.

இந்த முறை குறி தப்பாது... தயாராகும் 200,000 வீரர்கள்: சந்தேகம் வேண்டாம் என சீறும் ரஷ்யா | Putin Is Building Second Attack On Kyiv

@epa

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனுக்குள் அதிரடியாக புகுந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 175,000 என கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது மாபெரும் படையுடன் விளாடிமிர் புடின் இரண்டாவது தாக்குதலுக்கு தயாராகிறார் என தளபதி Valery Zaluzhny சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில், அதுவும் இல்லை என்றால் கட்டாயம் மார்ச் மாதம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ள அவர், நாம் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும் என்றார்.

பெலாரஸ் இருந்து நேரிடையாக

பெலாரஸ் நாட்டில் இருந்து நேரிடையாக கீவ் மீது இந்த தாக்குதல் தொடங்கும் எனவும், கிரிமியாவில் இருந்து கூட தாக்குதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறை குறி தப்பாது... தயாராகும் 200,000 வீரர்கள்: சந்தேகம் வேண்டாம் என சீறும் ரஷ்யா | Putin Is Building Second Attack On Kyiv

மேலும், இந்த இக்கட்டான கட்டத்தில் மேற்கத்திய நட்பு நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்து உதவ முன்வர வேண்டும் எனவும் தளபதி Valery Zaluzhny கோரிக்கை விடுத்துள்ளார்.

முதற்கட்டமாக 300 டாங்கிகள், 600- 700 IFV, 500 howitzers தேவைப்படுவதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில் களமிறக்கப்பட்ட ராணுவமாக இது இருக்காது, தற்போது களமிறக்கப்படுபவர்கள், உக்கிரமாக போருக்கு தயாராகி வருபவர்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த முறை குறி தப்பாது... தயாராகும் 200,000 வீரர்கள்: சந்தேகம் வேண்டாம் என சீறும் ரஷ்யா | Putin Is Building Second Attack On Kyiv

@getty

வெளிவரும் தகவல்கள் அடிப்படையில், உக்ரைன் போரில் இருந்து ரஷ்யா பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே தெரியவருகிறது என்றார். உக்ரைனும் தனது பங்கிற்கு தயாராகி வருகிறது என குறிப்பிட்டுள்ள தளபதி Valery Zaluzhny உரிய திட்டங்கள் வகுக்கப்படுகிறது என்றார். 

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US