புடின் ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர்... காரணம் கூறும் போலந்து பிரதமர்

Vladimir Putin
By Balamanuvelan May 11, 2022 06:30 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதியான புடின், ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர் என்று கூறியுள்ளார் போலந்து பிரதமர்.

புடினுடைய ராட்சதக் கொள்கை அழித்தொழிக்கப்படவேண்டும் என்று கூறும் போலந்து பிரதமரான Mateusz Morawiecki, புடின் ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர் என்று கூறுவதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

புடின் ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல என்று கூறும் Morawiecki, இவர் அவர்களை விட ஆபத்தானவர், காரணம், அவர்களை விட இவரிடம் பயங்கர ஆயுதங்கள் உள்ளன. அத்துடன், இவர் தனது கொள்கைகளைப் பரப்ப இணையதளத்தை பயன்படுத்துகிறார் என்கிறார்.

ஐரோப்பா புடினை தடுத்து நிறுத்தவில்லை என்றால், மேலும் அவர் ஐரோப்பாவுக்குள் ஊடுருவுவார். நாம்தான் அடுத்து நடப்பதை தீர்மானிக்கவேண்டும் என்கிறார் Morawiecki.

உக்ரைனுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் போலந்து, ரஷ்யாவுக்கு எதிராக போராடும் உக்ரைனுக்கு ஆதரவு தேவை என வெளிப்படையாக கோரும் நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

புடின் ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர்... காரணம் கூறும் போலந்து பிரதமர் | Putin Is More Dangerous Than Hitler And Stalin

புடின் ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர்... காரணம் கூறும் போலந்து பிரதமர் | Putin Is More Dangerous Than Hitler And Stalin

புடின் ஹிட்லரையும் ஸ்டாலினையும் விட ஆபத்தானவர்... காரணம் கூறும் போலந்து பிரதமர் | Putin Is More Dangerous Than Hitler And Stalin

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US