விளாடிமிர் புடினுக்கு என்ன நோய்? அம்பலமான இரகசியம்

Vladimir Putin Russian Federation
By Arbin May 13, 2022 03:22 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு என்ன நோய் என்பது தொடர்பில் இரகசியத்தை உடைத்துள்ளார் அவருக்கு மிக நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர் இரகசியத்தை உடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்புடைய கோடீஸ்வரரின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும், மார்ச் மத்தியில் தொடர்புடைய சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் சூழலில் அந்த கோடீஸ்வரர் தமது கருத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினுக்கு என்ன நோய்? அம்பலமான இரகசியம் | Putin Is Very Ill Secret Recording

அதில், ரஷ்யாவின் பொருளாதாரம் மட்டுமின்றி, உக்ரைன் உட்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் விளாடிமிர் புடின் சீரழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தம் பேதலித்த ஒருவரால் உலகை தலைகீழாக மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு மொத்த காரணம் புடின் தான் என்றார். ரஷ்யாவின் 200 முதன்மை கோடீஸ்வரர்களில் ஒருவரான அந்த நபர், தற்போது ரஷ்யாவுக்கு வெளியே குடியிருந்து வருகிறார்.

விளாடிமிர் புடினுக்கு என்ன நோய்? அம்பலமான இரகசியம் | Putin Is Very Ill Secret Recording

மேலும், விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 20 அல்லது 30 நபர்களில் அவரும் ஒருவர். மொத்தம் 11 நிமிடங்கள் பதிவாகியுள்ள ஒடியோவில், மேற்கத்திய நாடுகளின் தடைகளிலிருந்து ஐரோப்பாவில் தனது முதலீடுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என அந்த கோடீஸ்வரர் வினவியபடியே இருந்துள்ளார்.

ஆனால், விளாடிமிர் புடினை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், விளாடிமிர் புடின் புற்றுநோயால் இறப்பது உறுதி அல்லது அரசியல் நெருக்கடி காரணமாக அவர் வெளியேற்றப்படுவார் என தாங்கள் அனைவரும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US