ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டு வாருங்கள்... வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ரகசிய உத்தரவிட்ட புடின்

Vladimir Putin Volodymyr Zelenskyy Yevgeny Prigozhin
By Arbin Jul 10, 2023 06:38 PM GMT
Report

வாக்னர் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சி தோல்வியில் முடிந்த சில நாட்களில், ஜெலென்ஸ்கி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்னர் கூலிப்படை தலைவருக்கு உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

மிகக் கொடூரமான நடவடிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை முடித்துக் கொள்ள போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டு வாருங்கள்... வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ரகசிய உத்தரவிட்ட புடின் | Putin Orders Ssassinate Zelensky Bring His Head @thesun

ஆனால், மிக ரகசியமாக அவர் ரஷ்யாவுக்கு வரவழைக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது விளாடிமிர் புடின் ஆதரவுடன் எவ்ஜெனி பிரிகோஜின் மிகக் கொடூரமான நடவடிக்கையில் களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவருகிறது.

அதில், முதன்மையானதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தலையை ரஷ்யாவுக்கு கொண்டுவருவதே என கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஜூன் 29ம் திகதி ஜனாதிபதி புடின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினுடன் ரகசிய சந்திப்பை முன்னெடுத்தார் என்பதை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

துரோகிகள் என பட்டம் சுமத்தியவர்

அதாவது, வாக்னர் கூலிப்படையின் ஒரு பிரிவினர் ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, விளாடிமிர் புடினுக்கே சவால் விடுக்கப்பட்ட சம்பவத்தின் ஐந்தாவது நாள் இந்த நேரடி சந்திப்பானது நடந்துள்ளது.

ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டு வாருங்கள்... வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ரகசிய உத்தரவிட்ட புடின் | Putin Orders Ssassinate Zelensky Bring His Head @thesun

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி தொடர்பில் முன்னரே தகவல் அறிந்திருந்த முக்கிய தளபதிகள் மீது புடின் கடும் கோபத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. தொலைக்காட்சியில், வாக்னர் கூலிப்படையினரை துரோகிகள் என பட்டம் சுமத்தியவர், ஐந்து நாட்களுக்கு பின்னர் ரகசிய சந்திப்பை முன்னெடுத்துள்ளார்.

ஆனால், இந்த நாடகம் என்பது, புடினின் நெருங்கிய வட்டாரத்தை குழப்பவும், அவர்கள் ஏதேனும் சதி திட்டம் தீட்டினால், அதை முறியடிக்கவும் நடத்தப்பட்ட சூழ்ச்சி என்றே கூறுகின்றனர்.

ஜெலென்ஸ்கியின் தலை

வாக்னர் கூலிப்படை தலைவர் மற்றும் புடினின் ரகசிய சந்திப்பு தொடர்பில் பிரான்ஸ் பத்திரிக்கையே முதல்முதலில் தகவல் வெளியிட்டுள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டு வாருங்கள்... வாக்னர் கூலிப்படை தலைவருக்கு ரகசிய உத்தரவிட்ட புடின் | Putin Orders Ssassinate Zelensky Bring His Head Credit: East2West

சுமார் 3 மணி நேரம் நீண்ட இந்த ரகசிய சந்திப்பில், எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 35 உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

இந்த சந்திப்பின் போதே, வாக்னர் கூலிப்படை தலைவருக்கு, ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டுவர புடின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US