ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்? உக்ரைனுக்கு எதிரான திட்டம்..வெளியான தகவல்

Vladimir Putin North Korea Kim Jong Un Ukraine Russian Federation
By Sivaraj Jul 02, 2024 04:52 PM GMT
Report

கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிலத்தடி போர்க் கோட்பாடு

கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பியாங்யாங் தனது சொந்த நிலத்தடி போர்க் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது.

கிம் இல்-சுங் தனது இராணுவத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் அந்த சுரங்கங்கள் 1970யில் கண்டுபிடிக்கப்பட்டது. 

Vladimir Putin/Kim Jong Un

கொரியாவின் இந்த நிலத்தடி போர் நுட்பங்கள், மேற்கத்திய அணு ஆயுதங்கள் தாக்குதல்களின் நெருக்கடி சூழலில் உருவாக்கப்பட்டன. 

விளாடிமிர் புடின் யுக்தி

இதே யுக்தியை தற்போது விளாடிமிர் புடின் (Vladimir Putin) கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான ஒப்பந்தத்தில், புடின் இந்த நிலத்தடி முகப்பை திறக்க முடிவு செய்துள்ளார். 

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா - மறுக்கும் உக்ரைன்

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா - மறுக்கும் உக்ரைன்

இதற்காக ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளைக் கொண்டு உக்ரைன் எல்லையில் சுரங்கப்பாதையில் அமைக்க உள்ளதாக நம்பப்படுகிறது. ரஷ்யா ஏற்கனவே இருமுறை மோதலில் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் ஆய்வாளர் அலெக்சி குஷ்ச் கூறுகையில், ''பல்வேறு ஆதாரங்களின்படி, வடகொரிய இராணுவத்தின் தோராயமாக ஐந்து பொறியியல் படைப்பிரிவுகள் Donbasக்கு வரக்கூடும். அப்படியானால், இது 15,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களாக இருக்கலாம். போர் முழு வீச்சில் இருக்கும்போது அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தர்க்கமற்றது'' என தெரிவித்துள்ளார்.    

Kim Jong Un

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US