ஆட்சிப்பொறுப்பை விட்டு விட்டு நேரடியாக உக்ரைன் தாக்குதலை பொறுப்பேற்கும் புடின்... ரஷ்யாவை ஆளப்போவது இவராம்!

Vladimir Putin Russo-Ukrainian War
By Balamanuvelan May 03, 2022 08:00 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதியான புடின், ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை நாட்டின் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு, நேரடியாக தானே உக்ரைன் ஊடுருவலை முழுமையாக பொறுப்பேற்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

புடினுக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பதாகவும், அவர் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சைக்குச் செல்ல இருப்பதால், உக்ரைன் போர் பொறுப்பை பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவரும், முன்னாள் உளவுத்துறை தலைவருமான Nikolai Patrushev என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் முன்பு ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அந்த அறுவை சிகிச்சை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 9ஆம் திகதி நடைபெற இருக்கும் ரஷ்யாவின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு முன் அந்த அறுவை சிகிச்சை இருக்காது என தெரியவந்துள்ளது.

ஆட்சிப்பொறுப்பை விட்டு விட்டு நேரடியாக உக்ரைன் தாக்குதலை பொறுப்பேற்கும் புடின்... ரஷ்யாவை ஆளப்போவது இவராம்! | Putin Responsible For The Ukraine Attack

இந்நிலையில், உக்ரைன் ஊடுருவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் புடின் எதிர்பார்த்த நேரத்துக்குள் வெற்றிகரமாக உக்ரைனைக் கைப்பற்றாததால், இப்போது தானே நேரடியாக உக்ரைன் போரை பொறுப்பேற்க இருக்கிறாராம் புடின்.

இந்த தகவலை Eurasia Group என்னும் அரசியல் ஆலோசனை அமைப்பின் தலைவரான Mujaba Rahman என்பவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை ஆட்சி செய்யும் பொறுப்பை, நாட்டின் பிரதமரான Mikhail Mishustinஇடம் ஒப்படைத்துவிட்டு, தானே முழுமையாக உக்ரைன் போரை பொறுப்பேற்க இருக்கிறாராம் புடின்.

ஆட்சிப்பொறுப்பை விட்டு விட்டு நேரடியாக உக்ரைன் தாக்குதலை பொறுப்பேற்கும் புடின்... ரஷ்யாவை ஆளப்போவது இவராம்! | Putin Responsible For The Ukraine Attack

ஆனால், இன்னமும், சாத்தியமற்ற விடயங்களை சாதிக்க அவர் விரும்புவதாக தெரிகிறது. அதாவது, உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி பிறந்த ஊரான Kryvyi Rih என்ற நகரைக் கைப்பற்ற அவர் விரும்புகிறாராம், அதுவும் மே மாதம் 9ஆம் திகதிக்குள்...

சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழும் ஒரு நகரை, ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து சுமார் 25,000 படை வீரர்களை இழந்த ரஷ்யப் படையால் கைப்பற்ற முடியுமா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகும்.

ஆனால், அதையெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலைமையில் புடின் இல்லை என்பதுதான் இப்போது பெரிய பிரச்சினை.  


நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US