குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல்

USA Daughters EU Sanctions Putin UkraineRussiaWar MariyaPutina YekaterinaPutina
By Basu Apr 06, 2022 02:24 PM GMT
Report

ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள்  இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தாயராகியுள்ளன.

இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் கடுமையான புதிய தடைகள் ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து விதிக்கப்படும் என அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் தெரிவித்துள்ளது.

உடனே வெளியேறுங்கள்..! உக்ரேனியர்களுக்கு துணை பிரதமர் எச்சரிக்கை 

குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல் | Putin S Daughters To Be Targeted By Sanctions

இத்தகவலை மற்றொரு அமெரிக்க ஊடக வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல் | Putin S Daughters To Be Targeted By Sanctions

புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என  இரண்டு மகள்கள் உள்ளனர்.

Lyudmila Putina, 2013ல் அவர்களது 30 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.            

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US