புடினுடைய வாரிசு இவர்தான்... யார் இந்த ரஷ்ய ஹீரோ?

Vladimir Putin Russia
By Balamanuvelan Jun 01, 2024 02:10 PM GMT
Report

ரஷ்ய ஹீரோ என்னும் உயரிய விருது பெற்ற ஒருவருக்கு புடின் புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள விடயம் உலகின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.

புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள புடின்

புடினுடைய வாரிசு இவர்தான்... யார் இந்த ரஷ்ய ஹீரோ? | Putin S Successor Who Is This Russian Hero

ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது முன்னாள் பாதுகாவலர் ஒருவருக்கு புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ளார். அவரது பெயர் அலெக்ஸி ட்யுமின் (Alexei Dyumin, 51). புடின், ட்யுமினுக்கு, புதன்கிழமையன்று, மாகாண ஆலோசனைக் கவுன்சில் செயலர் (secretary of the advisory State Council) என்னும் உயரிய பதவியை வழங்கியுள்ளார்.

யார் இந்த ட்யுமின்?

புடினுடைய வாரிசு இவர்தான்... யார் இந்த ரஷ்ய ஹீரோ? | Putin S Successor Who Is This Russian Hero

அலெக்ஸி ட்யுமின், புடினுடைய பாதுகாவலராக இருந்தவர் ஆவார். மார்ச் மாதம் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, மே மாதம் அவர் ட்யுமினை மாஸ்கோவுக்கு வரவழைத்து தனக்கு அருகே வைத்துக்கொண்டார்.

2016ஆம் ஆண்டு, ட்யுமின் புடினுடைய பாதுகாவலர்களில் ஒருவராக இருக்கும்போது, புடின் தனது ஓய்வு இல்லத்தில் மல்யுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய வீட்டுக்கு அருகே வந்த ஒரு கரடியை ட்யுமின் துப்பாக்கியைக் காட்டி துரத்திய விடயம் தலைப்புச் செய்தியானது.

புடினுடைய வாரிசு இவர்தான்... யார் இந்த ரஷ்ய ஹீரோ? | Putin S Successor Who Is This Russian Hero

ரஷ்யாவின் உயரிய விருதான, ரஷ்ய ஹீரோ (Hero of Russia state award) என்னும் விருதைப் பெற்ற ட்யுமின், ஜனாதிபதி எங்கு சென்றாலும், அது ரஷ்யாவானாலும், வெளிநாடானாலும், அவரை பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளில் நானும் ஒருவன் என்று கூறியிருந்தார்.

அடுத்த வாரிசு?

ரஷ்ய உயர் குடி மக்கள், ட்யுமின் மாகாண ஆலோசனைக் கவுன்சில் செயலராக பதவியேற்றுள்ள விடயம் குறித்துத்தான் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள புடின் ஆதரவாளரும், கிரெம்ளின் ஆலோசகருமான Sergei Markov என்பவர், நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட இந்த விடயம், புடின் விருப்பத்தின்படி, ட்யுமின் ரஷ்யாவின் எதிர்கால ஜனாதிபதியாவார் என்பதை உறுதி செய்யும் விடயமாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US