ரஷ்யாவில் தொடர்ந்து குறைந்த பிறப்பு விகிதம்..தடாலடியாக முடிவெடுத்த புடின்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Sivaraj Dec 18, 2023 07:33 PM GMT
Report

ரஷ்யாவில் தொடர் குறைந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக, பல ஆண்டுகளாக சுருங்கி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்த புடின் முனைந்துள்ளார்.

பெண்களின் பங்களிப்பு

ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தை விளாடிமிர் புடின் தொடங்கிய சில நாட்களில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விமானப்படையில் சேர பயிலும் பெண்களை பாராட்டிய அவர், 'நம் விமானப் பள்ளிகளில் ஏற்கனவே போர் விமானங்களில் பெண்கள் பறக்கிறார்கள். அவர்கள் அதை அற்புதமாக செய்கிறார்கள் என்று அமைச்சர் அறிக்கை செய்தார். 

அது முற்றிலும் அது ஆண் தொழில் என்று எப்போதும் தோன்றியது. ஆனால் இன்று எல்லா எல்லைகளும் அழிக்கப்படுகின்றன' என்றார். ரஷ்யாவில் தொழிலாளர் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதற்கு உக்ரைன் உடனான மோதலும் ஒரு காரணம் ஆகும். 

Vladimir Putin Mikhail Metzel / POOL / TASS

இதனால் உக்ரைனில் போரிட அழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்களால் அதிகரித்துள்ள பெரிய தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்கவும் புடின் வலியுறுத்தினார். 

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்... நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளிவரும் பின்னணி

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்... நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளிவரும் பின்னணி

கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்

மேலும் பேசிய புடின், 'பெண்கள் பணியமர்த்தலில் நிச்சயமாக உடல்நலம், உடற்கூறியல், குடும்பத்துடன் தொடர்புடைய சில வரம்புகள் உள்ளன.

ஒருவேளை நீண்ட வணிகப் பயணம் இருந்தால்...குழந்தைகள் யாருடன் தங்குவார்கள்?, ஆனாலும் கூட இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். பெண்களின் வேலைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

இதற்கிடையில், விளாடிமிர் புடின் 2030ஆம் ஆண்டு வரை கிரெம்ளினில் இருக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Vladimir Putin AFP

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US