ஈரான் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் - புடின் எடுத்த முக்கிய முடிவு

Vladimir Putin Iran Russia Iran-Israel War
By Karthikraja Jun 23, 2025 01:06 PM GMT
Report

இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வதாக புதின் அறிவித்துள்ளார்.

அணு சக்தி நிலையத்தில் தாக்குதல்

ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்திருந்தார். 

ஈரான் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் - புடின் எடுத்த முக்கிய முடிவு | Putin Says Ready To Assist Iran In War Vs Israel

ஆனால், அமெரிக்காவின் இந்த தாக்குதலை எதிர்பார்த்த ஈரான் முன்னதாகவே அங்கிருந்த யுரேனியத்தை இடம் மாற்றி விட்டதாகவும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் ஈரான் விளக்கமளித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்சத்தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார். 

ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையமான ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை குண்டு துளைக்காத வகையில் மலைக்கு அடியில் கட்டமைத்திருந்தது. அமெரிக்கா தனது 13,000 கிலோ எடை கொண்ட ஜி.பி.யூ - 57 ரக வெடிகுண்டை வீசியும் சேதாரம் ஆகவில்லை என ஈரான் தெரிவித்திருந்தது.

ரஷ்யா உதவி

இந்நிலையில், இஸ்ரேல் இன்று மீண்டும் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஈரானின் ராணுவ விமான நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.  

ஈரான் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் - புடின் எடுத்த முக்கிய முடிவு | Putin Says Ready To Assist Iran In War Vs Israel

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா சென்று ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். 

ஈரான் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் - புடின் எடுத்த முக்கிய முடிவு | Putin Says Ready To Assist Iran In War Vs Israel

இதனை தொடர்ந்து, இஸ்ரேல் ஈரான் போரில் ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடான ரஷ்யா, ஈரானுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US