கொலை மிரட்டலா? போரிஸ் உண்மையை பேசட்டும்... பதுங்கும் ரஷ்யா

Boris Johnson Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Jan 30, 2023 02:07 PM GMT
Report

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

புடின் விடுத்த மிரட்டல்

பிரித்தானியாவில் வைத்தே ஏவுகணையால் தாக்கி கொல்ல சில நிமிடங்கள் ஆகாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தமக்கு தனிப்பட்டமுறையில் கொலை மிரட்டல் விடுத்ததாக போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியிருந்தார்.

கொலை மிரட்டலா? போரிஸ் உண்மையை பேசட்டும்... பதுங்கும் ரஷ்யா | Putin Threat Assassinate Boris Lying

Credit: East2West

2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் முன்னர் போரிஸ் ஜோன்சனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது புடின் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், போரிஸ் ஜோன்சனின் இந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில், ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. வெளிப்படையான கூற வேண்டும் என்றால் அது வடிகட்டிய பொய்.

போரிஸ் ஜோன்சனின் கருத்து, தற்போது மிக மோசமான ஒரு சூழலை இரு நாடுகளுக்கும் நடுவே உருவாக்கியுள்ளது என்றார்.

60 நொடிகளில் முடிந்துவிடும்

வேறு உலகத் தலைவர்களுடன் விளாடிமிர் புடினின் உறவு எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த போரிஸ் ஜோன்சன், ஒருகட்டத்தில் புடின் தம்மை மிரட்டியதாகவும், போரிஸ் உங்களை காயப்படுத்தும் நோக்கம் தமக்கில்லை எனவும், ஆனால் ஒரு ஏவுகணை போதும், வெறும் 60 நொடிகளில் முடிந்துவிடும் என புடின் கூறியதாக போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

கொலை மிரட்டலா? போரிஸ் உண்மையை பேசட்டும்... பதுங்கும் ரஷ்யா | Putin Threat Assassinate Boris Lying

Credit: East2West

உக்ரைன் மீதான படையெடுப்பு பேரழிவில் முடியும் என தாம் புடினை எச்சரித்த நிலையில், பதிலுக்கு புடின் தம்மை மிரட்டியதாகவும், மிகவும் சாதாரணமாக அதை அவர் முன்னெடுத்தார் எனவும் போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியிருந்தார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US